Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றிய முதல்வர்

Original price Rs. 0
Original price Rs. 750.00 - Original price Rs. 750.00
Original price
Current price Rs. 750.00
Rs. 750.00 - Rs. 750.00
Current price Rs. 750.00

கோயிலில் சாமி இருக்கிற கர்ப்பக்கிரகம் - மூலஸ்தானம் என்கின்ற, இடத்திற்கு நாம் போகக்கூடாது என்று தடை செய்வது நம் இழிவை நிலைநிறுத்துவதாக இருப்பதால், அத்தடையை மீறி நாம் உட்சென்று நம் இழிவைப் போக்கிக்கொள்ளவேண்டும் என்பதற்காகக் ‘கர்ப்பக்கிருஹத்தி’ற்குள் செல்வது என்கின்ற கிளர்ச்சியினைத் துவக்க இருக்கின்றோம், கர்ப்பக்கிருகத்திற்குள் போவது நாம் சாமியைக் கும்பிடுவதற்காக அல்ல. நம் இழிவைப் போக்கிக்கொள்வதற்காகவே ஆகும். நாம் கர்ப்பக்கிருகத்திற்குள் போவதால் சாமி தீட்டாவதாக இருந்தால் - வெளியே இருக்கிற சாமிகளை எல்லோரும் தொட்டு வணங்குகிறார்கள். அதற்கு மட்டும் தீட்டு இல்லாமல் போனது எப்படி? எனவே, நாம் தொட்டால் தீட்டாகிவிடும் என்பது நம்மை ஏமாற்றி நம் இழிவைப் பாதுகாக்கச் செய்யப்பட்ட சூழ்ச்சியே ஆகும்.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் பல்வேறு எழுத்தாளர்கள்
பக்கங்கள் 702
பதிப்பு முதற் பதிப்பு - 2021
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 0.00 - Original price Rs. 0.00
Original price Rs. 0.00
Rs. 60.00
Rs. 60.00 - Rs. 60.00
Current price Rs. 60.00

பெரியார் ஓர் அறிவுக் கருவூலம்

திராவிடர் கழகம்
In stock

கடவுள் மத உணர்ச்சி கற்பிக்கப்படுவதும் ஏழைகள் தாங்கள் படும் கஷ்டங்களுக்குக் காரணம் முதலாளிகளின் சூழ்ச்சியும், சோம்பேறிகளின் தத்துவங்களும் என்பதை உண...

View full details
Original price Rs. 0.00 - Original price Rs. 0.00
Original price Rs. 0.00
Rs. 60.00
Rs. 60.00 - Rs. 60.00
Current price Rs. 60.00
Original price Rs. 200.00 - Original price Rs. 200.00
Original price
Rs. 200.00
Rs. 200.00 - Rs. 200.00
Current price Rs. 200.00

பெரியார் சாதித்ததுதான் என்ன? (திராவிடன் ஸ்டாக்)

Dravidian Stock
In stock

ஒரே வரப்பில் - ஒற்றையடிப் பாதையில் தீண்டப்படாதவன் எதிரே நடந்து வரக்கூடாது; மீறி நடந்தால் ஊர் பஞ்சாயத்துக் கூடி, மரத்தில் அவனைக் கட்டி வைத்துப் புளி...

View full details
Original price Rs. 200.00 - Original price Rs. 200.00
Original price
Rs. 200.00
Rs. 200.00 - Rs. 200.00
Current price Rs. 200.00
Original price Rs. 500.00 - Original price Rs. 500.00
Original price
Rs. 500.00
Rs. 500.00 - Rs. 500.00
Current price Rs. 500.00

தந்தை பெரியார் சிந்தனைக் களஞ்சியம் (தொகுப்பு புலவர் த.கோவேந்தன்)

சீதை பதிப்பகம்
In stock

தந்தை பெரியார் சிந்தனைக் களஞ்சியம் (தொகுப்பு புலவர் த.கோவேந்தன்) 'கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய குடி என்றும், உலக மொழிக்கெல்லாம...

View full details
Original price Rs. 500.00 - Original price Rs. 500.00
Original price
Rs. 500.00
Rs. 500.00 - Rs. 500.00
Current price Rs. 500.00
Original price Rs. 150.00 - Original price Rs. 150.00
Original price
Rs. 150.00
Rs. 150.00 - Rs. 150.00
Current price Rs. 150.00

பெரியார் கருவூலம்

Gangai Puththaga Niliyam
In stock

கடவுள் மத உணர்ச்சி கற்பிக்கப்படுவதும் ஏழைகள் தாங்கள் படும் கஷ்டங்களுக்குக் காரணம் முதலாளிகளின் சூழ்ச்சியும், சோம்பேறிகளின் தத்துவங்களும் என்பதை உணர...

View full details
Original price Rs. 150.00 - Original price Rs. 150.00
Original price
Rs. 150.00
Rs. 150.00 - Rs. 150.00
Current price Rs. 150.00
Original price Rs. 80.00 - Original price Rs. 80.00
Original price
Rs. 80.00
Rs. 80.00 - Rs. 80.00
Current price Rs. 80.00

பெரியார் களஞ்சியம் ஜாதி-தீண்டாமை பாகம் 8 தொகுதி 14

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்
In stock

இந்நூல் – சமூக நீதியே  எங்கள் மூச்சு, தமிழரிடம்  இனப்பற்று இல்லை, நீதியைப் பாதிக்கும் சாதி மதம், தமிழ்நாட்டைத்  தமிழன்  ஆளவேண்டும், இன்றைய நம் கடமை...

View full details
Original price Rs. 80.00 - Original price Rs. 80.00
Original price
Rs. 80.00
Rs. 80.00 - Rs. 80.00
Current price Rs. 80.00