Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

"சுயமரியாதை இயக்கக் கருத்தியல் களஞ்சியம்" சாமி கைவல்யம்

Sold out
Original price Rs. 0
Original price Rs. 30.00 - Original price Rs. 30.00
Original price
Current price Rs. 30.00
Rs. 30.00 - Rs. 30.00
Current price Rs. 30.00

"யாரடா சூத்திரன்?”

15, 20 ஆண்டுகளுக்கு முன், ஒரு சமயம் ஏனம்பள்ளி ஜமீன்தார் கல்யாணத்திற்கு நாங்கள் இருவரும் (பெரியாரும் கைவல்யமும்) சென்றிருக்கும்போது. சாப்பாட்டுப் பந்தியில் பரிமாறின பார்ப்பனன் ஒருவனைத் தாகத்திற்குத் தண்ணீர் கேட்கும்போது, அவன் நம்மிடம் கீழே இருந்த டம்ளரைக் கையில் எடுத்தான். உடனே பக்கத்திலிருந்த மற்றொரு பார்ப்பனச் சமையல்காரன் அந்தப் பார்ப்பானைப் பார்த்து, "என்னடா மடையா? சூத்திரன் குடித்த டம்ளரைக் கையில் தொட்டு எடுத்து விட்டாய்” என்று கோபமாகப் பேசினான். உடனே, கைவல்ய சுவாமியார் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர் எழுந்து, எச்சில் கையாலேயே அந்தப் பார்ப்பனனை ஓர் அறை செவுளில் அறைந்து. 'யாரடா சூத்திரன்?” என்று கேட்டார். அப்போது ஒரு சிறு கலகமாகி பிறகு, அந்தப் பார்ப்பனன் மன்னிப்புக் கேட்டுக் கொண்டான்.

- தந்தை பெரியார் (1931இல் எழுதியது)

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் கி. வீரமணி
பக்கங்கள் 32
பதிப்பு முதல் பதிப்பு - அக்டோபர் 2024
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 220.00 - Original price Rs. 220.00
Original price
Rs. 220.00
Rs. 220.00 - Rs. 220.00
Current price Rs. 220.00

13 வருடங்கள்: ஒரு நக்ஸலைட்டின் சிறைக் குறிப்புகள்

எதிர் வெளியீடு
In stock

தன்னுடைய ‘குற்றவாளி’ வாழ்வின் கீழ்மைப்பட்ட வாசத்தைக் கொண்டு சிங் நம்முடைய ஆன்மாக்களை எழுப்புகிறார். உண்மையில் அவருடைய நினைவுக்குறிப்புகள் நெருப்பின...

View full details
Original price Rs. 220.00 - Original price Rs. 220.00
Original price
Rs. 220.00
Rs. 220.00 - Rs. 220.00
Current price Rs. 220.00
Original price Rs. 100.00 - Original price Rs. 100.00
Original price
Rs. 100.00
Rs. 100.00 - Rs. 100.00
Current price Rs. 100.00

சுயமரியாதை - ஒரு நூற்றாண்டின் சொல்!:பேராசிரியர் சுப.வீரபாண்டியன்

நக்கீரன் பப்ளிகேஷன்
In stock

'பிரிட்டனைச் சேர்ந்த எழுத்தாளர், மார்க்சியச் சிந்தனையாளர், யார்க்சயர் 'அப்சர்வர்' என்னும் ஏட்டின் செய்தியாளர் 'கிறிஸ்டோபர் காட்வெல், தன்னுடைய தோற்ற...

View full details
Original price Rs. 100.00 - Original price Rs. 100.00
Original price
Rs. 100.00
Rs. 100.00 - Rs. 100.00
Current price Rs. 100.00
Original price Rs. 250.00 - Original price Rs. 250.00
Original price
Rs. 250.00
Rs. 250.00 - Rs. 250.00
Current price Rs. 250.00

1000 கடல் மைல்

தடாகம்
In stock

சுனாமியோ ஒக்கியோ பெண்களுக்கு ஏன் இவ்வளவு பெரிய சுமையாக மாறுகிறது என்றால், பொருளாதாரத்தில் அவர்களின் பங்களிப்பு விலக்கப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு ...

View full details
Original price Rs. 250.00 - Original price Rs. 250.00
Original price
Rs. 250.00
Rs. 250.00 - Rs. 250.00
Current price Rs. 250.00
Original price Rs. 160.00 - Original price Rs. 160.00
Original price
Rs. 160.00
Rs. 160.00 - Rs. 160.00
Current price Rs. 160.00

பெரியார் களஞ்சியம் ஜாதி-தீண்டாமை பாகம் 14 தொகுதி 20:பெரியார்

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்
In stock

இந்நூல் – இந்திய  வரலாற்றில் சாதித்தவர் அறிஞர் அண்ணா, பகுத்தறிவாளர்களுக்கு வேண்டுகோள், அன்றும் இன்றும் சூத்திரன்,  பார்ப்பானை ஒழிப்பது என் பொறுப்பு...

View full details
Original price Rs. 160.00 - Original price Rs. 160.00
Original price
Rs. 160.00
Rs. 160.00 - Rs. 160.00
Current price Rs. 160.00
Original price Rs. 110.00 - Original price Rs. 110.00
Original price
Rs. 110.00
Rs. 110.00 - Rs. 110.00
Current price Rs. 110.00

16 கதையினிலே:கலைஞர் மு.கருணாநிதி

திருமகள் நிலையம்
Low stock

16 கதைகளிலும் இந்தச் சமுதாயம் பற்றிய என்  சிந்தனையோட்டத்தைக் காணமுடியும். உண்மைகள் சில நேரம் கசக்கும். சில மருந்துகள் கூட கசக்கும்; ஆனால் அவை தான் ...

View full details
Original price Rs. 110.00 - Original price Rs. 110.00
Original price
Rs. 110.00
Rs. 110.00 - Rs. 110.00
Current price Rs. 110.00