
பூந்தோட்டம் - திராவிடர் கழகம்
தனிக் கலாச்சாரம் கொண்ட பெரியதொரு சமுதாயம் சிறியதோர் சமுதாயத்தின் கலாச்சாரக் கலப்பால் தன் தனிப் பெருமையிழந்து அழிந்துவிடும் நிலை பெறுகிறதென்றால் - எருக்க மலர்களைக் கூட தன் பூந்தோட்டத்திலே ஏற்றுக் கொள்கிற நிலைக்கு மனவளம் பெற்று விட்ட- தன்றால் வருந்தத்தக்க செய்திதானேயிது!
ஒரு குடம் பாலிலே ஒரு துளி விஷம் கலந்தால் விஷம் பாலாகாது. பால் விஷமாகும். அதே நிலைதான் நமது பூந்தோட்டத்திலே வளர்ந்து வருகிறது.ஜாதி உணர்ச்சி அது போலத்தான். ஜாதியென்னும் ஒரு சொல்லேயில்லாத சமுதாயத்தின் மீது படையெடுத்து பணிய வைத்து விட்டது.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.