இராவண காவியம் (மூலமும் உரையும்) - பதிப்புரை
புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/raavana-kaaviyam-moolamum-uraiyum பதிப்புரை "பாவணம் மல்கும் இராவண காவியம்" என்று புரட்சிக் கவிஞரும்; "இராவண காவியம் எளிய இனிய தனித் தமிழில் எல்லாத் தமிழ் மக்களுக்கும் இயற்றப்பட்டது” என்று பேரறிஞர் அண்ணாவும், "இராவண காவியம் பெருங்காப்பிய நிலைகளைச் சிறிதளவும் வழுவவிடாமல் மரபுநிலைகளை மாண்புறக் காத்து நிற்கிறது” என்று முத்தமிழறிஞர் கலைஞரும் பாராட்டி உரைத்திருக்கின்ற ஓர்...