இராவண காவியம் (மூலமும் உரையும்) - உள்ளுறை
உள்ளுறை
- நன்றியுரை
- சிறப்புப் பாயிரம்
- ஆராய்ச்சி முன்னுரை
- ஆராய்ச்சி அணிந்துரை
- இராவண காவியச் சிறப்பு
- பரிந்துரைகள்
- இராவண காவியம் எதற்கு?
- புலவர் குழந்தை வாழ்க்கை வரலாறு
- இராவண காவியக் கதைச் சுருக்கம்.
தமிழகக் காண்டம் .
- பாயிரம்
- தமிழகப் படலம்
- மக்கட்ட படலம்
- தலைமக்கட் படலம்
- ஒழுக்கப் படலம்
- தாய்மொழிப் படலம்
- கடல் கோட் படலம்
- இலங்கைப் படலம்
இலங்கைக் காண்டம்
- இராவணப் படலம்
- உலாவியற் படலம்.
- காட்சிப் படலம்
- கைகோட் படலம்
- திருமணப் படலம்
- ஊர்மகிழ் படலம்
- மனையறப் படலம்
- அரசியற் படலம்
விந்தக் காண்டம்
- விந்தப் படலம்.
- ஆரியப் படலம்
- தசரதப் படலம்.
- மகப்பேறு படலம்.
- தாடகை கொலைப் படலம்
- காப்புப் படலம்
- மிதிலைப் படலம்
- தசரதன் சூழ்ச்சிப் படலம்
- கான்புகு படலம்
- மிதியடி பெற்று மீள் படலம்
- தமிழகம் புகுபடலம்.
பழிபுரி காண்டம்
- உருக்குலை படலம்.
- கரன் கொலைப் படலம்
- செவிகோட் படலம்.
- சிறைசெய் படலம்.
- மனைதேடு படலம்
- நட்புக்கோட் படலம்
- கண்ணுறு படலம்
- சீதை துயருறு படலம்.
- பீடணப் படலம்.
- ஏவற் படலம்
- அனுமப் படலம்
- படையெழுச்சிப் படலம்
போர்க் காண்டம்.
- அதிகாயன் தூதுப் படலம்.
- ஆய்வுப் படலம்
- அடிமைப் படலம்
- உளவறி படலம்
- போர்க்கோலப் படலம்.
- ஊர் முற்று படலம்
- முதற்போர்ப் படலம்
- இரவுப்போர்ப் படலம்
- இரண்டாம் போர்ப் படலம்
- கும்பகன்ன ன் கொலைப் படலம்
- சேய்வீழ் படலம்
- கையறுநிலைப் படலம்
- இறைவீழ் படலம்
- பெருமைப் படலம்
- ஒப்பந்தப் படலம்
- முடிசூட்டு படலம்.
- ஊர்பழி படலம்
- இறுவாய்ப் படலம்
காண்டப் பெயர் |
படலத் தொகை |
காண்டப் பாத்தொகை
|
1. தமிழகக் காண்டம் |
8 |
454 |
2. இலங்கைக் காண்டம் |
8 |
524 |
3. விந்தக் காண்டம் |
11 |
656 |
4. பழிபுரி காண்டம் |
12 |
636 |
5. போர்க் காண்டம் |
18 |
830 |
|
57 |
3100 |