கருஞ்சட்டைப் பெண்கள் - அணிந்துரை#1
புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/karunchattai-pengal அணிந்துரை கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம் பெண்ணுரிமைக் களத்தில் பதித்த சுவடுகள் தோழர் ஓவியாவின் கருஞ்சட்டைப் பெண்கள் எனும் நூல். அன்னை மணியம்மையார் அவர்களின் நூற்றாண்டில் வெளிவருவது மிகவும் பொருத்தமானதாகும். கருஞ்சட்டைப் பெண்கள் எனும் முதல் தலைப்பில் உலகளாவிய நிலையில் பெண்கள் நிலைமை எத்தகையது என்பது குறித்தும் இந்நூல் பேசுகிறது. குறிப்பாக...