புத்தரும் அவர் தம்மமும் - தமிழாக்கம் - சில தகவல்கள்
புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/butharum-avar-dhamma புத்தரும் அவர் தம்மமும் தமிழாக்கம் - சில தகவல்கள் - பெரியார்தாசன் 1985 டிசம்பரில் ஏதோ ஒரு நாள். மேல் நாட்டு சுற்றுப்பயணம் முடித்து நான் சென்னை திரும்பி சில நாட்களே ஆகியிருந்தன. அன்று விடிவதற்கு இன்னும் சிறிது நேரம் மிச்சமிருந்தது. கடுங்குளிரில் தேநீர்க் கடை வாயிலில் நானும் எக்ஸ்ரே மாணிக்கம் அவர்களும் உட்கார்ந்து...