இந்திய வரலாற்றில் பகவத் கீதை - நன்றி
புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/india-varalaattril-bhagavad-githai நன்றி இந்த ஆய்வு நூலை எழுதி முடிப்பதற்குத் தேவையான ஆதாரச் செய்திகளையும் தகவல்களையும் பெறுவதற்காக இந்தியப் பண்பாட்டிலும், சமூக வாழ்க்கையிலும் ஆர்வமுள்ள பல நண்பர் களின் உதவியைக் கடந்த இருபது ஆண்டுகளாக ஏதாவது ஒரு வகையில் நாடியுள்ளேன். அவர்கள் அனைவரையும் தனித் தனியாகக் குறிப்பிட்டு எனது நன்றிக் கடனைத் தெரிவிப்பது இயலாத ஒன்று....