புத்தரும் அவர் தம்மமும் - பொருளடக்கம்
நூல் – 1
சித்தார்த்த கவுதமர் -- ஒரு போதிசத்வர் எவ்வாறு புத்தர் ஆனார்
பகுதி 1 - தோற்றம் முதல் துறவு வரை
- அவர் குலம்
- அவர் முன்னோரின் மரபு
- அவர் தோற்றம்
- அசித்தரின் வருகை
- மஹாமாயாவின் மறைவு
- குழந்தைப் பருவமும் கல்வியும்
- இளம்பருவ குணநலன்கள்
- திருமணம்
- மகனைக் காக்கத் தந்தையின் திட்டங்கள்
- இளவரசரை வசப்படுத்த முயன்ற பெண்களின் தோல்வி
- இளவரசருக்குப் பிரதம அமைச்சர் அளித்த அறிவுரை
- பிரதம அமைச்சருக்கு இளவரசர் அளித்த பதில்
- சாக்கிய சங்கத்தில் இணைக்கப்படுதல்
- சங்கத்துடன் கொண்ட முரண்பாடு
- நாடு கடத்தப்பட உடன்படுதல்
- பரிவ்ராஐம் --- வெளியேற்றம்
- பிரிவின் உரை
- வீடு விட்டேகுதல்
- இளவரசரும் பணியாளரும்
- சன்னா திரும்புதல்
- துக்கத்தில் குடும்பம்
பகுதி 2 - நிரந்தரத் துறவு
- கபிலவஸ்துவிலிருந்து இராஜக்கிரஹத்திற்கு
- அரசர் பிம்பிசாரரும் அவர்தம் அறிவுரையும்
- பிம்பிசாரருக்குப் பதிலிறுக்கிறார் கவுதமர்
- கவுதமரின் பதில் (முற்றும்)
- சமாதானச் செய்திகள்
- பிரச்சினையின் புதிய தோற்றம்
பகுதி 3 - புத்தொளியைத் தேடி
- பிருகுவின் ஆசிரமத்தில் தங்குதல்
- சாங்கியம் கற்றல்
- சமாதி மார்க்கத்தில் பயிற்சி
- கடும் விரதச் சோதனைகள்
- கடும் விரதத்தைக் கைவிடுதல்
பகுதி 4 - ஞானமெய்தலும் புதிய பாதைக் காட்சியும்
- புத்தொளிக்கான தியானம்
- ஞானமெய்துதல்
- புதிய தம்மத்தின் கண்டுபிடிப்பு
- போதிசத்வராயிருந்த கவுதமர் சம்மபோதிக்குப் பின் புத்தர் ஆனார்
பகுதி 5 - புத்தரும் அவருக்கு முன்பிருந்தவர்களும்
- புத்தரும் வேதரிஷிகளும்
- கபிலர் – தத்துவஞானி
- பிராமணங்கள்
- உபநிடதங்களும் அவற்றின் போதனைகளும்
பகுதி 6 - புத்தரும் அவர் சமகாலத்தவரும்
- அவருடைய சமகாலத்தவர்கள்
- தன் சமகாலத்தவர்களிடம் அவர் கொண்ட அணுகுமுறை
பகுதி 7 - ஒப்புமையும் வேறுபாடும்
- எவற்றை அவர் நிராகரித்தார்
- எவற்றை அவர் புதுப்பித்தார்
- எவற்றை அவர் ஏற்றார்
நூல் – 2
சமயமாற்றச் (தம்ம தீக்க்ஷா) செயற்பாடுகள்
பகுதி 1 - புத்தரும் அவர்தம் விஷாத யோகமும்
- போதிப்பதா போதிக்காதிருப்பதா
- பிரம்ம சஹம்பதி செய்த நற்செய்திப் பிரகடனம்
- இருவகை சமய மாற்றங்கள்
பகுதி 2 - பரிவ்ராஜகர்களின் சமயமாற்றம்
- சாரநாத்திற்கு வருகை
- புத்தரின் முதல் பேருரை (தம்ம சக்கர பிரவர்த்தனம்)
- புத்தரின் முதல் பேருரை - (தொடர்ச்சி) - தூய்மையின் பாதை
- புத்தரின் முதல் பேருரை - (தொடர்ச்சி) - அஷ்டாங்க மார்க்கம் - நேர்மையின் பாதை
- புத்தரின் முதல் பேருரை - (தொடர்ச்சி) - நல்லொழுக்கப் பாதை
- புத்தரின் முதல் பேருரை - (முற்றும்)
- பரிவ்ராஜகர்களின் மறுமொழி
பகுதி 3 - வளமானோர் மற்றும் சான்றோர்களின் சமயமாற்றம்
- யச்சனின் (யசன்) சமயமாற்றம்
- காஸ்யபர்களின் சமயமாற்றம்
- சாரிபுத்ரர் மற்றும் மொக்கல்லானா (மொக்கல்லியானர் ஆகியோரின் சமயமாற்றம்
- அரசர் பிம்பிசாரரின் சமயமாற்றம்
- அனாதபிண்டிகரின் சமயமாற்றம்
- அரசர் பசேஞ்சித்தின் (பிரசேனஜித்) சமயமாற்றம்
- ஜீவகரின் சமயமாற்றம்
- இரத்தபாலாவின் சமயமாற்றம்
பகுதி 4 - இல்லம் திரும்ப அழைப்பு
- சுத்தோதனரும் இறுதிச்சந்திப்பும்
- யசோதராவையும் இராகுலனையும் சந்தித்தல்
- சாக்கியர்களின் வரவேற்பு
- அவரை இல்லறத்தாராக்க இறுதி முயற்சி
- புத்த ரின் பதில்
- அமைச்சரின் மறுமொழி
- புத்தரின் உறுதிப்பாடு
பகுதி 5 - சமயமாற்றச் செயற்பாடுகள் மீண்டும் தொடங்கப்படல்
- பாமர பிராமணர்களின் சமயமாற்றம்
- உத்திரவதிப் பிராமணர்களின் சமயமாற்றம்
பகுதி 6 - உரிமை மறுக்கப்பட்டோர் மற்றும் உதாசீனப்படுத்தப்பட்டோர்களின் சமய மாற்றம்
- நாவிதர் உபாலியின் சமயமாற்றம்
- துப்புரவுப் பணியாளர் சுனிதாவின் சமயமாற்றம்
- சோபகா மற்றும் சுப்பியா என்னும் புறக்கணித்தோரின் சமயமாற்றம்
- சுமங்கலா மற்றும் உரிமை மறுக்கப்பட்ட வகுப்பாரின் சமயமாற்றம்
- குஷ்டரோகி சுப்ரபுத்தாவின் சமயமாற்றம்
பகுதி 7 - பெண்டிரின் சமயமாற்றம்
- மஹாபிரஜாபதி கோதமி, யசோதரா மற்றும் அவர் தோழிகளின் சமயமாற்றம்
- பிராக்ரதி என்னும் சண்டாளிகையின் சமயமாற்றம்
பகுதி 8 - வீழ்ச்சியுற்றோர் மற்றும் குற்றவாளிகளின் சமயமாற்றம்
- ஓர் ஊர்சுற்றியின் சமயமாற்றம்
- கொள்ளைக்காரன் அங்குலிமாலாவின் சமயமாற்றம்
- பிற குற்றவாளிகளின் சமயமாற்றம்
- சமயமாற்றத்தில் இருந்த அபாயம்
நூல் - 3
புத்தர் எவற்றை போதித்தார்
பகுதி 1 - புத்தரின் தம்மத்தில் அவரது நிலை
- புத்தர் தம் சொந்த தம்மத்தில் தமக்கென எந்த உரிமையையும் கோரவில்லை
- புத்தர் தம்மால் முக்தியளிக்க முடியுமென்று உறுதி கூறவில்லை. தான் மார்க்க தத்தரே (வழி காண்பவர்) அன்றி, மோட்ச தத்தர் (முக்தி அளிப்பவர்) அல்ல என்றார் அவர்
- புத்தர் தனக்கோ, தம் தம்மத்திற்கோ தெய்வீகம் இருப்பதாகக் கோரவில்லை. அது மனிதனுக்காக மனிதனால் கண்டெடுக்கப் பட்டது. அது இறை வெளிப்பாடல்ல'
பகுதி 2 - புத்தரின் தம்மம் பற்றிய பல்வேறு கண்ணோட்டங்கள்
- அவர் போதனைகள் என்று பிறர் புரிந்து கொண்டவை
- புத்தரின் சொந்த வகைப்பாடுகள்
பகுதி 3 - தம்மம் என்பது யாது?
- வாழ்க்கையில் தூய்மையைக் கடைபிடிப்பது தம்மம்
- வாழ்வில் நிறைவடைவது தம்மம்
- நிப்பானத்தில் வாழ்வதே தம்மம்
- அவா அறுத்த லே தம்மம்
- அனைத்துக் கூட்டுப் பொருள்களும் நிலையற்றவை என உணர்வது தம்மம்
- கம்மம் (செயற்பாடு) ஒழுக்க நியதியின் கருவியென்று உணர்வது தம்மம்
பகுதி 4 - தம்மமல்லாதது யாது?
- இயற்கைக்கு அப்பாற்பட்ட யாதொன்றையும் நம்புவது தம்மம் அல்ல
- ஈஸ்வரனை (கடவுளை) நம்புவது தம்மத்தின் அடிப்படையே ஆகாது
- பிரம்மத்தோடு அய்க்கியமாவதை அடிப்படையாகக் கொண்ட தம்மம் போலியான தம்மம்
- ஆன்மாவில் நம்பிக்கை கொள்வது தம்மம் அல்ல
- யாகத்தில் நம்பிக்கை கொள்வது தம்மம் அல்ல
- யூகத்தை அடிப்படையாகக் கொண்ட நம்பிக்கை தம்மம் அல்ல
- தம்ம நூல்களைக் கற்றல் தம்மம் அல்ல
- தம்ம நூல்களில் தவறே நேராது என நம்புவது தம்மம் அல்ல
பகுதி 5 - சத்தம்மம் என்பது யாது?
பிரிவு 1 - சத்தம்மத்தின் பணிகள்
- மனத்தின் மாசுகளைக் களைதல்
- உலகை நீதியரசாக்குதல்
பிரிவு 2 - தம்மம் சத்தம்மமாயிருக்க பிரதன்யத்தை (சரியான சிந்தனை) முன்னேற்ற வேண்டும்
- கற்றலை அனைவருக்கும் உரித்தாக்குகையில் தம்மம் சத்தம்மம் ஆகிறது
- வெறும் படிப்பு போதுமானதன்று; அது பகட்டு நூலறிவுக்கு வழி வகுத்துவிடும் என்று போதிக்கும் போது தம்மம் சத்தம்மம் ஆகிறது
- தேவையானது பிரதன்யமே (சரியான சிந்தனையே) என்று போதிக்கும்போது தம்மம் சத்தம்மமாய் இருக்கிறது
பிரிவு 3 - தம்மம் சத்தம்மமாயிருக்க மைத்ரியை (அனைத்து உயிர்களிடத்தும் அன்பு கொள்ளல்) முன்னேற்ற வேண்டும்
- வெறும் பிரதன்யம் போதுமானதன்று. அது சீலத்துடன் இணைந்திருக்க வேண்டுமென போதிக்கும் போது தம்மம் சத்தம்மம் ஆகிறது
- பிரதன்யத்திற்கும், சீலத்திற்கும் மேலாகக் கருணை அவசியமென போதிக்கும் போது தம்மம் சத்தம்மம் ஆகிறது
- கருணையை விட அவசியமானது மைத்ரி என போதிக்கும் போது மட்டுமே தம்மம் சத்தம்மம் ஆகிறது
பிரிவு 4 - தம்மம் சத்தம்மம் ஆக, சமூகத்தடைகள் அனைத்தையும் தகர்க்க வேண்டும்.
- தம்மம் சத்தம்மம் ஆக, மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையேயுள்ள தடைகளை உடைத்தாக வேண்டும்
- தம்மம் சத்தம்மம் ஆக, மனிதனின் அளவுகோல் பண்பேயன்றி பிறப்பல்ல என போதிக்க வேண்டும்
- தம்மம் சத்தம்மம் ஆக, மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையே சமத்துவத்தை உருவாக்க வேண்டும்
நூல் - 4
மதமும் தம்மமும்
பகுதி 1 - மதமும் தம்மமும்
- மதம் என்பது என்ன?
- தம்மம் எவ்வாறு மதத்திலிருந்து மாறுபடுகிறது
- மதத்தின் நோக்கமும், தம்மத்தின் நோக்கமும்
- ஒழுக்கமும் மதமும்
- தம்மமும் ஒழுக்கமும்
- வெறும் ஒழுக்கம் மட்டும் போதுமானதன்று; அது உன்னதமானதாகவும் உலகளாவியதாகவும் இருக்க வேண்டும்
பகுதி 2 - எப்படி சொல்லமைப்பின் ஒற்றுமை அடிப்படை வேறுபாட்டை மறைக்கிறது
பிரிவு 1 - மறுபிறப்பு
- முன்னோட்டம்
- எதன் மறுபிறப்பு?
- எவருடைய மறுபிறப்பு?
பிரிவு 2 - கர்மா
- கம்மம் பற்றிய பவுத்த கொள்கை பிராமணக் கொள்கை (கர்மம்) போன்றதா?
- கடந்த பிறவியின் கர்மங்கள் எதிர்கால வாழ்வின் மீது பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் புத்தர் நம்பிக்கை கொண்டாரா?
- முந்தைய கர்ம வினைகள் எதிர்வரும் வாழ்வில் தாக்கமேற்படுத்தும் என புத்தர் நம்பினாரா? - தீர்வு
பிரிவு 3 - அஹிம்சை
- அது விளக்கப்படுகிற பின்பற்றப்படுகிற பல்வேறு விதங்கள்
- அஹிம்சையின் உண்மைப் பொருள்
பிரிவு 4 - உயிர் மறுஉடல் புகுதல்
பிரிவு 5 - இந்தத் தவறானப் புரிதலின் காரணங்கள்
பகுதி 3 - பவுத்த வாழ்முறை
- நன்மை, தீமை, பழிச்செயல் பற்றி
- அவா மற்றும் காமம் பற்றி
- துன்புறுத்தல் மற்றும் தீயவிருப்பம் கொள்ளல் பற்றி
- சினமும் பகைமையும் பற்றி
- மனிதன், மனம் மற்றும் மாசுகள் பற்றி
- தன்னுணர்வும் தன்னை வெல்லலும் பற்றி
- ஞானம், நீதி, நல்லோரிணக்கம் பற்றி
- ஆழ்ந்த சிந்தனையுடைமையும் நற்கவனமுடைமையும் பற்றி
- விழிப்புடைமையும், அக்கறையுடைமையும் துணிவுடைமையும் பற்றி
- துன்பமும், இன்பமும்; கொடையும், கருணையும் பற்றி
- போலி நடிப்புப் பற்றி
- நல்வழி தொடர்தல் பற்றி
- மெய்யான தம்மத்தை பொய்யான தம்மத்தோடு ஒன்றிணைக்காதீர்
பகுதி 4 - அவருடைய பேருரைகள்
பிரிவு 1 - இல்லறத்தார்க்குரிய பேருரைகள்
- இன்புறும் இல்லறத்தார்
- மகள் மகனைவிட சிறந்திருக்கக் கூடும்
- கணவனும் மனைவியும்
பிரிவு 2 - நல்லொழுக்கம் உடைமையின் அவசியம் பற்றிய பேருரைகள்
- மனிதனின் வீழ்ச்சியை உருவாக்குவது யாது?
- தீய மனிதனின்
- சிறந்த மனிதன்
- அறிவு ஒளி எய்திய மனிதர்
- நீதியாளரும் நல்லவருமான மனிதர்
- நற்செயல்களைப் புரிவதின் அவசியம்
- நன்முடிவுகள் எடுப்பதற்கான அவசியம்
பிரிவு 3 - நன்னெறி பற்றிய பேருரைகள்
- நன்னெறியாவது யாது?
- நன்னெறியின் அவசியம்
- நன்னெறியும் உலக உரிமைக் கோரல்களும்
- நன்னெறி நடத்தையில் நிறைவினை அடைவது எவ்வாறு?
- நன்னெறி பாதையில் நடைபோட ஒரு துணைவர் வேண்டுமென்று ஒருவர் காத்திருக்கத் தேவையில்லை
பிரிவு 4 - நிப்பானம் பற்றிய பேருரைகள்
- நிப்பானம் என்பது யாது?
- நிப்பானத்தின் வேர்கள்
பிரிவு 5 - தம்மம் பற்றிய பேருரைகள்
- ஏன் நல்நோக்குகள் முதலிடம் வகிக்கின்றன?
- மரணத்திற்குப் பின்னான வாழ்க்கைப் பற்றி ஏன் கவலைப் பட வேண்டும்?
- கடவுளுக்கான பிரார்த்தனைகளும் பூசைகளும் பயனற்றவை
- நீங்கள் உண்ணும் உணவு எதுவோ, அது உங்களைத் தூய்மையாக்காது
- உணவன்று - தீயசெயல்களே கவனத்துக்குரியவை
- புறத்தூய்மை போதுமானதன்று
- நனிசிறந்த உயர்வாழ்வு யாது?
பிரிவு 6 - சமூக - அரசியல் பிரச்சினைகள் பற்றிய பேருரைகள்
- அரசர்களின் ஆதரவைச் சார்ந்து இராதீர்
- அரசர் நன்னெறியாளராயிருப்பின் அவருடைய குடிமக்களும் நன்னெறியாளராயிருப்பர்
- அரசியல் மற்றும் இராணுவ வலிமை சமூக அமைப்பு முறையையே சார்ந்துள்ளன
- போர் தவறானது
- அமைதியை வென்ற வெற்றியாளனின் கடமைகள்
நூல் – 5
சங்கம்
பகுதி 1 - சங்கம்
- சங்கமும் அதன் அமைப்பும்
- சங்கத்திற்குள் சேர்க்கை
- பிக்குவும் அவருடைய உறுதிப்பாடுகளும்
- பிக்குவும் சமயத் தொடர்பான குற்றங்களும்
- பிக்குவும் கட்டுப்பாடுகளும்
- பிக்குவும் நன்னடத்தை விதிமுறைகளும்
- பிக்குவும் குற்றங்களின் விசாரணையும்
- பிக்குவும் குறை ஏற்பும்
பகுதி 2 – பிக்கு - அவர் பற்றிய புத்தரின் கருத்தாக்கம்
- பிக்கு எவ்வாறிக்க வேண்டுமென்பது பற்றிய புத்தரின் கருத்தாக்கம்
- பிக்குவும் முனிவரும்
- பிக்குவும் பிராமணரும்
- பிக்குவும் உபாசகரும்
பகுதி 3 - பிக்குவின் கடமைகள்
- சமயம் மாறியோருக்கு பிக்குவின் கடமைகள்
- சமய மாற்றம் அற்புதச் செயல்களால் ஆக்கப்படலாகாது
- சமயமாற்றம் வன்மையால் ஆக்கப்படலாகாது
- ஒரு பிக்கு நன்னெறியைப் (தம்மத்தை) பரப்பப் போராடவேண்டும்
பகுதி 4 - பிக்குவும் இல்லறத்தாரும்
- ஐயமிடும் கடப்பாடு
- ஒத்திசைந்த செல்வாக்கு
- பிக்குவின் தம்மமும் உபாசகரின் தம்மமும்
பகுதி 5 - இல்லறத்தாருக்குரிய விநயம்
- செல்வந்தருக்குரிய விநயம்
- இல்வாழ்வார்க்குரிய விநயம்
- குழந்தைகளுக்கான விநயம்
- மாணவருக்குரிய விநயம்
- கணவனுக்கும் மனைவிக்கும் உரிய விநயம்
- எஜமானருக்கும் வேலையாளுக்கும் உரிய விநயம்
- முடிவுரைகள்
- மகளிருக்கான விநயம்
நூல் – 6
புத்தரும் அவருடைய சமகாலத்தவரும்
பகுதி 1 - அவருடைய புரவலர்கள்
- பேரரசர் பிம்பிசாரரின் தானம்
- அநாதபிண்டிகரின் தானம்
- ஜீவகரின் தானம்
- ஆம்ப்ர பாலியின் தானம்
- விஷாகாவின் கொடை உள்ளம்
பகுதி 2 - அவருடைய எதிரிகள்
- கவர்ச்சியால் சமயமாற்றம் என்று குற்றச்சாட்டு
- ஒட்டுண்ணியாய் இருப்பதாய்க் குற்றச்சாட்டு
- இன்பமான இல்வாழ்வினை உடைத்தெறிவதாய்க் குற்றச்சாட்டு
- கொலைக் குற்றம் பற்றிய ஜைனர்களின் தவறான குற்றச்சாட்டு
- தீய ஒழுக்கம் பற்றிய ஜைனர்களின் தவறான குற்றச்சாட்டு
- மைத்துனனும் எதிரியுமான தேவதத்தன்
- பிராமணர்களும் புத்தரும்
பகுதி 3 - அவருடைய கொள்கைகளின் திறனாய்வாளர்கள்
- சங்கத்திற்குள் பொது அனுமதியை எதிர்த்தவர்கள்
- உறுதிப்பாட்டு விதிகளை எதிர்த்தவர்கள்
- அஹிம்சைக் கோட்பாட்டை எதிர்த்தவர்கள்
- நன்னெறிகளை போதித்து மனவருத்தத்தை ஏற்படுத்துவதாய்க் குற்றச்சாட்டு
1). துக்கம் மனவருத்தத்தின் காரணமாகிறது
2). நிலையாமை மனவருத்தத்தின் காரணமாயுள்ளது
3). பவுத்தம் விரக்தித் தத்துவமா?
- ஆன்மா மற்றும் மறுபிறப்பு பற்றிய புத்தரின் கோட்பாடுகளின் விமர்சகர்கள்
- அழிவுத் தத்துவவாதியாய் இருப்பதாய்க் குற்றச்சாட்டு
பகுதி 4 - நண்பர்களும் போற்றுபவர்களும்
- தனஞ்ஜனனி என்னும் பிராமணியின் பற்று
- விஷாகாவின் எல்லையற்ற பற்று
- மல்லிகாவின் பற்று
- ஒரு பேறுகாலத் தாயின் பேரார்வப் பெருவிருப்பம்
- கெனியாவின் வரவேற்பு
- ததாகரைப் போற்றிய பசேந்தி (அரசர் பிரசேனஜித்)
நூல் – 7
மகான் பரிவ்ராஜகரின் இறுதிப் பயணம்
பகுதி 1 - உற்றார் உறவினரோடு சந்திப்பு
- அவர் போதனைகளின் மையம்
- அவர் சென்று கண்ட இடங்கள்
- தாய்க்கும், மகனுக்கும் மற்றும் மனைவிக்கும் கணவருக்கும் இடையிலான கடைசி சந்திப்பு
- தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான இறுதிச்சந்திப்பு
- புத்தருக்கும் சாரிபுத்ரருக்கும் இடையிலான இறுதிச் சந்திப்பு
பகுதி 2 - வைஷாலியை விட்டுச் செல்லுதல்
- வைஷாலிக்கு விடைதருதல்
- பாவாவில் தங்குதல்
- குஷினாராவிற்கு வருகை
பகுதி 3 - மகா பரிநிப்பானம்
- ஒரு வாரிசின் நியமனம்
- இறுதியாய் சமயமாற்றமுற்றவர்
- இறுதி வார்த்தைகள்
- வருத்தத்தின் பிடியில் ஆனந்தர்
- மல்லர்களின் புலம்பலும் ஒரு பிக்குவின் மகிழ்ச்சியும்
- இறுதி மரியாதை
- அஸ்திக்கான சச்சரவு
- புத்தரின்பால் பேரன்பு
நூல் - 8
சித்தார்த்த கவுதமர் என்ற மாமனிதர்
பகுதி 1 - அவருடைய ஆளுமை
- அவருடைய தனிப்பெருந்தோற்றச் சிறப்பு
- கண்கண்ட சாட்சிகளின் சான்றுகள்
- அவர்தம் தலைமை தாங்கும் ஆற்றல்
பகுதி 2 - அவர்தம் மனிதாபிமானம்
- அவர்தம் இரக்கம் – பெருங்கருணையாளர்
- தாக்குற்றோருக்கு ஆறுதலளித்தல்
துக்கத்தை நிறைவுற நீக்குபவர்
- விஷாகாவைத் தேற்றுதல்
- கிசா கோதமிக்கு ஆறுதலளித்தல்
- பிணியுற்றோர்பால் அவர்தம் பரிவு
- பொறையிலாரிடத்தும் அவர்தம் பொறுமை
- அவர்தம் சமத்துவ உணர்வும், சம உரிமைச் செயற்பாடும்
பகுதி 3 - அவருடைய வேண்டுதலும் வேண்டாமையும்
- ஏழ்மையை அவர் விரும்பாத்தன்மை
- அடையத்தூண்டும் அவாவின் மீது அவர்தம் வெறுப்பு
- அவர் கண்டின்புறும் அழகின் தன்மை
- நல்லனவற்றின்பால் அவரது நேயம்
முடிவுரை - நீத்தார் பெருமை
- புத்தரின் பேருயர்வுக்கு அளிக்கப்பெற்ற போற்றுதல்கள்
- அவரது தம்மத்தைப் பரப்ப ஓர் உறுதி
- அவர் சொந்த நாட்டிற்கு அவர் தம்மம் திரும்பிட ஓர் விழைவு