சேப்பியன்ஸ் - மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு - சிறு குறிப்பு
புத்தகத்தை இங்கே வாங்கலாம்https://periyarbooks.com/products/sapiens-a-brief-history-of-humankind மொழிபெயர்ப்பாளரிடமிருந்து ஒரு சிறு குறிப்பு அன்பார்ந்த வாசகர்களுக்கு, வணக்கம்! சேப்பியன்ஸ் என்ற இந்நூலின் மொழிபெயர்ப்பு எனக்கு ஓர் அற்புதமான, இனிய பயணமாக இருந்தது. இந்நூலை மொழிபெயர்ப்பதிலும் சரிபார்ப்பதிலும் திருத்தியமைப்பதிலும் கடந்த நூறு நாட்களாக நான் செலவிட்டு வந்துள்ள நேரத்தை நான் உண்மையிலேயே மிகவும் ரசித்தேன். இப்பயணம் எவ்வளவு உற்சாகமூட்டுவதாக இருந்ததோ, அதே அளவு...