சுயமரியாதை இயக்க வீராங்கனைகள் - பகுதி 2
புத்தகத்தை இங்கே வாங்கலாம்https://periyarbooks.com/products/suyamariyaadhai-iyakka-veeraanganaigal-part-2 கருப்புப் பிரதிகள்... வரலாற்றை வியக்கின்ற சமூகம் யதார்த்தத்தில் பின்னடைந்து போயிருக்கும் என்பார்கள் அய்ரோப்பிய வரலாற்றாசிரியர்கள். இந்திய தமிழ்ச்சமூகங்களும் அப்படியான நிலையில்தான் உள்ளது. ஒரே பெரும் ஆறுதல் இந்திய துணைக்கண்டத்திற்குள்ளாக வைத்து மதிப்பீடு செய்யும்போது தமிழ்ச்சமூகத்தின் வளர்ச்சிப் போக்கிற்கு அறிவார்ந்த காலமாக சுயமரியாதை இயக்கம் தனது சிந்தனைப் பங்களிப்பையும் செயலூக்கமான வழிமுறை களையும் வழங்கியுள்ளது...