Skip to content
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000

Blog

RSS
  • March 13, 2019

    அர்த்தமற்ற இந்து மதம் பாகம்-2 - பொருளடக்கம்

    தனக்கு எல்லாம் தெரியும் என்று நினைப்பவர்கள் கூட, இரண்டு பாகங்களையும் படிப்பார்களானால், ஏராளமாகத் தெரிந்து கொள்ள வாய்ப்புக் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. --மஞ்சை வசந்தன்
    Read now
  • March 13, 2019

    அர்த்தமற்ற இந்து மதம் பாகம்-1 - பொருளடக்கம்

    இந்து மதத்தின் இழிநிலையையும், அமைப்பற்ற தன்மையையும் இடித்துரைத்துள்ளார். - இந்து மதமேயன்றிப் பிற மதங்களும் அர்த்தமற்றவையே என்பதை 'அர்த்தமற்ற பிற மதங்கள்' என்ற தலைப்பிலே அருமையாக விளக்கியுள்ளார்.
    Read now
  • March 13, 2019

    அர்த்தமற்ற இந்து மதம் பாகம்-1 - சுவைத்தவர்கள் சொல்கிறார்கள்

    இந்து மதத்தின் இழிநிலையையும், அமைப்பற்ற தன்மையையும் இடித்துரைத்துள்ளார். - இந்து மதமேயன்றிப் பிற மதங்களும் அர்த்தமற்றவையே என்பதை 'அர்த்தமற்ற பிற மதங்கள்' என்ற தலைப்பிலே அருமையாக விளக்கியுள்ளார்.
    Read now
  • March 13, 2019

    அர்த்தமற்ற இந்து மதம் பாகம்-2

    தனக்கு எல்லாம் தெரியும் என்று நினைப்பவர்கள் கூட, இரண்டு பாகங்களையும் படிப்பார்களானால், ஏராளமாகத் தெரிந்து கொள்ள வாய்ப்புக் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. --மஞ்சை வசந்தன்
    Read now
  • March 13, 2019

    அர்த்தமற்ற இந்து மதம் பாகம்-1

    இந்து மதத்தின் இழிநிலையையும், அமைப்பற்ற தன்மையையும் இடித்துரைத்துள்ளார். - இந்து மதமேயன்றிப் பிற மதங்களும் அர்த்தமற்றவையே என்பதை 'அர்த்தமற்ற பிற மதங்கள்' என்ற தலைப்பிலே அருமையாக விளக்கியுள்ளார்.
    Read now
  • March 11, 2019

    பெண்ணும் ஆணும் ஒண்ணு - அணிந்துரை - 3

    ஆணுக்கு அடங்கி நடக்க வேண்டியவள் பெண் என்ற கருத்து நிலைபெற்றிருக்கும் இந்தச் சமூகத்தில் பெண்களை மட்டுமல்ல, ஆண்களையும் சேர்த்துக்கொண்டு பயணித்தால் மட்டுமே சமநிலை சமூகத்தை உருவாக்க முடியும் என்பது ஒவியாவின் நிலைப்பாடு. பாலினச் சமத்துவத்தை வலியுறுத்தி அவர் எழுதியிருக்கும் 30 கட்டுரைகளும் அதையே சொல்கின்றன.

    -- பிருந்தா சீனிவாசன்

    Read now
  • March 11, 2019

    பெண்ணும் ஆணும் ஒண்ணு - வாசகர் கருத்துகள்

    ஒரு பெண்ணின் பிறப்பில் இருந்து முதுமை வரை அவளுடைய வாழ்க்கை இந்த சமூகத்தால் எப்படி கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பதையும், அதனுடைய போலித்தனம், சூழ்ச்சி, அறியாமை இவற்றை இந்த நாட்டின் வெகுமக்கள் திரளுக்கு அவர்கள் வாழ்க்கையோடு பொருத்திப் பார்க்கும் வண்ணம் சொல்ல வேண்டும் என்கின்ற நோக்கத்தோடும் எழுதப்பட்டவை. -- ஓவியா
    Read now
  • March 11, 2019

    பெண்ணும் ஆணும் ஒண்ணு - நட்புரை

    ஆண்களும் பெண்களும் ஒரே மாதிரியானவர்கள் என்னும் இயற்கைக்கு மாறான கருத்தைத் தோழர் ஓவியா நூலில் வெளிப்படுத்தவில்லை. இருவரும் வேறு வேறானவர்கள், ஆனால் சமமானவர்கள் என்பதைத் தெளிவுபடுத்துவதே நூலின் நோக்கமாக உள்ளது. -- பேராசிரியர் சுப.வீரபாண்டியன்
    Read now
  • March 11, 2019

    பெண்ணும் ஆணும் ஒண்ணு - என்னுரை