Skip to content
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000

Blog

RSS
  • April 12, 2019

    சாதியை அழித்தொழித்தல்

    டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 'சாதியை அழித்தொழித்தல்', அது யாருக்காக எழுதப்பட்டதோ அந்த வாசகர்களை இன்னமும் தேடிக்கொண்டிருக்கும் ஒரு பனுவல்.
    Read now
  • April 11, 2019

    புரோகிதம்-ஜோதிடம்-மாந்திரிகப் பித்தலாட்டங்கள்

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/prokitham-jothidam-maanthirika-piththalattam பதிப்புக் குறிப்பு மனித சமத்துவம் என்பது அறிவியல் கல்வியோடு இணைந்தது. ஏற்றத்தாழ்வற்ற சமுதாயம் உருவாக உழைப்புப் பிரிவினை நீக்கப் பட்டு எல்லோரும் உழைப்பாளிகளாக மாற வேண்டும். ஆனால் பலர் உழைக்கச் சிலர் உழைக்காமல் வாழும் நிலையே உள்ளது. இந்த வாழ்க்கை முறை பல ஆயிரம் ஆண்டுகளாகவே மனிதர்களிடத்தில் நிலவி வருகிறது. பெரும்பான்மை உழைக்கும்...

    Read now
  • April 11, 2019

    புரோகிதம்-ஜோதிடம்-மாந்திரிகப் பித்தலாட்டங்கள் - பொருளடக்கம்

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/prokitham-jothidam-maanthirika-piththalattam பொருளடக்கம் 1. பிறப்பு - இறப்பு பரம்பரைகள் 2. அற்புதங்களும் சித்தர்களும் 3. குர் ஆன் ஓதுகின்ற கருவிலுள்ள குழந்தை 4. இந்திரியாதீத ஞானமும் பாரா சைக்காலஜியும் 5. இந்திரிய ஞானமும் இந்திரியாதீத ஞானமும் 6. சுய இன்பமும் சொப்ன ஸ்கலனமும் 7. காதலும் நியூரோசிசும் 8. பேய் பிடியா? வலிப்பு நோயா?...

    Read now
  • April 10, 2019

    கேரளாவில் பெரியார்

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/keralavil-periyar முன்னுரை கேரளாவில் பெரியார் என்றதும் வைக்கம் போராட்டமும் வைக்கம் வீரர் என்று பெரியார் அழைக்கப்படுவதும் நினைவுக்கு வரும். கேரளாவில் பெரியாரின் பங்களிப்பு வைக்கம் போராட்டத்துடன் மட்டும் நிறைவு பெற்றுவிடவில்லை. கேரளாவின் அன்றைய பகுதியான திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு உட்பட்ட சுசீந்திரத்தில் நடந்த கோவில் நுழைவுப் போராட்டத்திலும் பெரியாரின் தலையீடு இருந்தது. சுசீந்திரம் சத்தியாக்கிரத்தையும் வெற்றிகரமாக...

    Read now
  • April 10, 2019

    கேரளாவில் பெரியார் - பொருளடக்கம்

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/keralavil-periyar   பொருளடக்கம் 1. வைக்கம் சத்தியாக்கிரகம் 1. கிளர்ச்சியில் கெட்டிக்காரன் - தந்தை பெரியார் 2. வைக்கத்தில் சத்தியாக்கிரகம் திரு. நாயக்கர் விடுத்துள்ள செய்தி 3. பெரியாரின் சிறை வாழ்க்கை பற்றி சி.ராஜகோபாலாச்சாரியார் 4. பெண் தொண்டர்கள் கிளர்ச்சியும் நாகம்மையின் பங்களிப்பும் 5. போராட்டக் களத்தில் பெரியார் - டாக்டர் டி.கே.ரவீந்திரனின் ஆய்வு!...

    Read now
  • April 9, 2019

    ஸ்டீபன் ஹாக்கிங் - வாழ்வும் பணியும்

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/stephen-hawking-vaazhvum-paniyum   முன்னுரை   ஸ்டீபன் ஹாக்கிங்கின் வாழ்க்கை எல்லா வயதினரையும் ஊக்கப்படுத்தும் ஒரு அருமருந்து. அவர் தலைசிறந்த இயற்பியல் அறிஞர் அண்ட வெளி இயலில் முதன்மையானவர். அவருடைய வாழ்க்கை வரலாற்றை கிட்டி ஃபெர்கூசன் என்ற அமெரிக்க எழுத்தாளர் ஒரு அரிய நூலாகப் படைத்துள்ளார். ஹாக்கிங்குடைய வாழ்க்கையோடு அவருடைய அறிவியல் ஆய்வும் இணைந்து செல்வதால்,...

    Read now
  • April 9, 2019

    ஸ்டீபன் ஹாக்கிங் - வாழ்வும் பணியும் - ஆசிரியர் குறிப்பு

    புத்தகத்தை இங்கே வாங்கலாம்https://periyarbooks.com/products/stephen-hawking-vaazhvum-paniyum கிட்டி ஃபெர்கூசன்: ஒரு அறிமுகம் கிட்டி 1941 ஆம் ஆண்டு அமெரிக்காவில் டெக்சாசில் பிறந்தார். பெற்றோர் இசைக் கலைஞர்கள். இள வயதில் திருமணம். கணவர் நியூயார்க்கில் பி.எச்டி படிக்கச் சென்றபோது உடன் சென்றார். அங்கு இசை பயின்று பட்டம் பெற்றார். இசைக் கலைஞராகப் புகழ் பெற்றார். 1981 இல் கணவருடன் இங்கிலாந்து வந்தார். கேம்பிரிட்ஜில்...

    Read now