கேரளாவில் பெரியார் - பொருளடக்கம்

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/keralavil-periyar
 
பொருளடக்கம்

1. வைக்கம் சத்தியாக்கிரகம்

1. கிளர்ச்சியில் கெட்டிக்காரன் - தந்தை பெரியார்

2. வைக்கத்தில் சத்தியாக்கிரகம் திரு. நாயக்கர் விடுத்துள்ள செய்தி

3. பெரியாரின் சிறை வாழ்க்கை பற்றி சி.ராஜகோபாலாச்சாரியார்

4. பெண் தொண்டர்கள் கிளர்ச்சியும் நாகம்மையின் பங்களிப்பும்

5. போராட்டக் களத்தில் பெரியார் - டாக்டர் டி.கே.ரவீந்திரனின் ஆய்வு!

6. சிறைக்குள் கால்களில் சங்கிலியால் பூட்டப்பட்ட பெரியார் - கே.பி.கேசவமேனன் விவரிப்பு!

7. சாதிக் கொடுமை உள்ள இடங்களில் எல்லாம் சத்தியாக்கிரகம்

8. சத்தியாக்கிரகம் ராஜிக்கு உட்படாது

9. வைக்கம் வெற்றிக் கொண்டாட்ட மாநாட்டிற்கு பெரியார்!

10. வைக்கம் சத்தியாக்கிரக வெற்றி கொண்டாட்டம்

11. திருவிதாங்கூர் (ஹைக்கோர்ட்டு) முதல் ஈழவ நீதிபதி - வைக்கம் சத்தியாக்கிரக பலன்

12. வெற்றி! வெற்றி!

13. ஈ.வெ.ரா. வெற்றி!

14. திருவிதாங்கூர் முற்போக்கு தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஆலயப்பிரவேச உரிமை

15. திருவாங்கூர் பிரகடனம்

16. திருவாங்கூர் ஆலயப் பிரவேச உரிமை

17. காந்தி, இராஜாஜியின் தந்திரம்

18. வைக்கம் போராட்டம் பற்றி தவறான வரலாறு

 

2. சுசீந்திரம் சத்தியாக்கிரகம்

1. திருவாங்கூரில் மறுபடியும் சத்தியாக்கிரகம்

2. சத்தியாக்கிரகம் நடத்த முடிவு

3. சத்தியாக்கிரகம் வெற்றி பெறும்!

4. சத்தியாக்கிரகிகள் மீது தாக்குதல்

5. சுசீந்திரத்தில் பெரியார்

6. சத்தியாக்கிரகத்தை மீண்டும் துவக்க வேண்டும்!

7. சுசீந்திரம் சத்தியாக்கிரகத்திற்கு தமிழ்நாட்டிலிருந்தும் வருவார்கள்!

8. சுசீந்திரத்தில் சுயமரியாதைப் போர்

9. இரண்டு கேஸ் விடுதலை

10. சுசீந்திரம் எச்சரிக்கை

 

3. கல்பாத்தியில் பொது உரிமை

1. கல்பாத்தியும் தெருவில் நடக்காமையும்

2. பொதுத்தெருவில் நடப்பதைத் தடுப்பவர்கள் கையில் ஆட்சி வந்தால் என்னவாகும்?

3. பொதுரோடுகளில் மக்களுக்கு உள்ள சுதந்திரம்

4. சுயமரியாதை பிரசாரத்தின் வெற்றி!

 

4. மலையாள குடிவார மசோதா

1. மலையாளச் சம்பிரதாயம்

2. மலையாளக் குடிவார மசோதா

3. மலையாளக் குடிவார் சட்டம்

4. பார்ப்பனர்களால் வந்த வினை!

 

5, மாநாடுகள் - பொதுக்கூட்டங்கள்

1. தற்கால நிலைமை - பாலக்காட்டில் சொற்பொழிவு

2. கேரளாவிற்கு பயணம்

3. கேரள நாட்டில் திரு. நாயக்கர்

4. திருவாங்கூர் தொழிலாளர் - மகாநாடு

5. எஸ்.என்.டி.பி.யோகத்தின் 26-வது ஆண்டு விழா

6. திருவாங்கூரில் S. N, D. P. யோகம் சுயமரியாதை மகாநாடு - ஆலயப்பிரவேச மகாநாடு

7. கேரளாவில் சுயமரியாதைப் பிரச்சாரம்

8. திருவாங்கூர் இளைஞர் முதல் ரிவோல்ட் மகாநாடு

9. அகில திருவாங்கூர் பார்ப்பனரல்லாதார் முதன் மகாநாடு

10. நாகர்கோவில் மகாநாடு

11. தீயர் மகாநாடு

12. கேரள சீர்திருத்த மகாநாடு

13 திருவாங்கூரில் சமதர்ம முழக்கம்

14. கொச்சி, திருவாங்கூர், திருநெல்வேலி தொழிலாளர் மகாநாடு

15 கொச்சி - மதம் மகாநாடு

 

6. கேரளத்தில் சமூக, அரசியல் நிகழ்வுகள் குறித்து

1. ஈழவர்களின் கோவிலுக்குள் செல்ல புலையருக்கு அனுமதி

2. திருவாங்கூரில் பத்திரிகைச் சட்டம்

3. சாமி தரிசனம் செய்தவர் மீது தாக்குதல்

4. இன்னும் பிராமணியமா?

5. மலையாளமும் மாளவியாவும்

6. திருவாங்கூரில் பத்மநாப சுவாமி ராஜ்யம்

7. திருவாங்கூரில் கோஷா விலக்கம்

8. ஸர்.சி.பி.ராமசாமி அய்யர் மீது கண்டனம்

9. திருவாங்கூர் சர்வம் பார்ப்பன மயம்

10. நான்கையும் பாருங்கள்!

11. கேரளத்தில் சுயமரியாதை இயக்கம்

12. தோழர் இ.சி. சீனிவாசன் மறைவு

13. கொச்சிப் பிரஜைகளுக்கு ஜே!

14. கொச்சி திவானின் சமதர்மத் தீர்ப்பு

15. திருவாங்கூரில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்

16. திருவாங்கூர் திவான்

17. இந்துமதத்தை விட்டுவிட ஈழவர் தீர்மானம்

18. ஆனந்தக் கூத்து: ஈழவ சமுதாயமும் இந்து மதமும்

19. சபாஷ் சண்முகம்!

20. சுதேச சமஸ்தானங்களும் வகுப்புவாதமும்

21. தேசியப் பத்திரிகைகளின் போக்கு

Back to blog