உரையாடல்களின் காலம் (கட்டுரைத் தொகுப்பு)
Save 10%
Original price
Rs. 160.00
Original price
Rs. 160.00
-
Original price
Rs. 160.00
Original price
Rs. 160.00
Current price
Rs. 144.00
Rs. 144.00
-
Rs. 144.00
Current price
Rs. 144.00
நினைவுப்பொன்விழா காணும் பெரியார், நூற்றாண்டு காணும் கலைஞர் என்று திராவிட இயக்க ஆளுமைகள், அடையாள அரசியலின் வரம்புகள், இலக்கியத்தின் அரசியல், இல்லாதுபோகும் கடவுளின் இருப்பு, செயற்கை நுண்ணறிவு என்று பல்வேறு பொருள்களைப் பேசும் கட்டுரைகளின் தொகுப்பு. மூன்றாம் தரப்புக்கு இடம் தராத இறுகிப்போன விவாதங்களாக இல்லாமல் உரையாடல்களின் திறப்புகளைக் கொண்டதே இந்தக் கட்டுரைகளின் பலம்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.