Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

உங்கள் குழந்தை யாருடையது?

Original price Rs. 0
Original price Rs. 200.00 - Original price Rs. 200.00
Original price
Current price Rs. 200.00
Rs. 200.00 - Rs. 200.00
Current price Rs. 200.00
நம் குழந்தைகளை அறிவாளியாக்க முயல்கிறோம் என்று நினைத்துக் கொண்டு, படிப்பாளியாக மாற்றி விடுகிறோம். அறிவு சுடர் விடும் பருவத்தில் மனப்பாடத்தை மட்டுமே கற்றுத்தருகிறோம். நாம் தவறாகக் கற்று வைத்திருக்கும் சாதி அடிப்படையிலான சமூக மதிப்பீடுகளை, பாலின ரீதியான சமமற்ற தன்மையை, பொருளாதாரம் குறித்த மிகை கற்பனைகளை உள்வாங்கிக் கொண்ட நவீன மிருகங்களாக நம் குழந்தைகளை நாமே தயாரிக்கிறோம். இப்படியாக, குழந்தை வளர்ப்பு குறித்த அடிப்படைகள் புரியாத – கற்றல் என்றால் என்னவென்று தெரியாத – கல்வி குறித்த புரிதலே இல்லாத பெற்றோர்களாக நாம் இருக்கிறோம் என்பதை முதலில் நாம் புரிந்து கொள்வது அவசியம். கண்டிப்பான பெற்றோர் அல்லது செல்லம் கொடுக்கும் பெற்றோர் என இரண்டே வகைகளில் இந்தியப் பெற்றோர்களை அடக்கி விட முடியும் என்ற உண்மையை கன்னத்தில் அறைவது போலச் சொல்கிறது இந்நூல். இந்தக் கட்டுரைகளின் வழியே பேசும் எழுத்தாளர் ஜெயராணியின் சொற்கள் சில இடங்களில் நமக்கு வலி தருவதாக இருந்தாலும் கூட, நம் குழந்தைகளின் எதிர்கால முழுமை கருதி இவற்றை உள்வாங்கிக் கொள்ள வேண்டிய அவசியம் ஒவ்வொரு பெற்றோருக்கும் இருக்கிறது. குழந்தை வளர்ப்பின் ஒவ்வொரு படிநிலையையும் ஒரு பத்திரிகையாளராக தான் உள்வாங்கிய நிகழ்வுகளின் மீது, தான் சொல்ல விரும்பும் கருத்தினை தன்னனுபவமாக முன்வைக்கிறார்.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் ஜெயராணி
பக்கங்கள் 168
பதிப்பு முதற் பதிப்பு - 2020
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 450.00 - Original price Rs. 450.00
Original price
Rs. 450.00
Rs. 450.00 - Rs. 450.00
Current price Rs. 450.00

ஜாதியற்றவளின் குரல்

எதிர் வெளியீடு
In stock

ஜாதியற்றவளின் குரல் நம் குழந்தைகளை அறிவாளியாக்க முயல்கிறோம் , என்று நினைத்துக் கொண்டு, படிப்பாளியாக மாற்றி விடுகிறோம், அறிவு சுடர் விடும் பருவத்தி...

View full details
Original price Rs. 450.00 - Original price Rs. 450.00
Original price
Rs. 450.00
Rs. 450.00 - Rs. 450.00
Current price Rs. 450.00
Original price Rs. 120.00 - Original price Rs. 120.00
Original price
Rs. 120.00
Rs. 120.00 - Rs. 120.00
Current price Rs. 120.00

குழந்தைகளை கொண்டாடுவோம்

பாரதி புத்தகாலயம்
In stock

ஆறு வயதுக் குழந்தைகளுக்குப் படிப்புச் சொல்லித்தருதல் மிகக் கடினமான முக்கியமான ஒரு பணி. ஐந்து வயதுக் குழந்தையொன்று அம்மாவின் அழைப்பொலியைக் கூடக் கேட...

View full details
Original price Rs. 120.00 - Original price Rs. 120.00
Original price
Rs. 120.00
Rs. 120.00 - Rs. 120.00
Current price Rs. 120.00
Original price Rs. 80.00 - Original price Rs. 80.00
Original price
Rs. 80.00
Rs. 80.00 - Rs. 80.00
Current price Rs. 80.00

எமைத் திருத்தி வரைந்த தூரிகை

பரிதி பதிப்பகம்
In stock

ஏன் இத்தனை அவசரம்? இதுதான் காலம் என்று அவர்கள் முடிவு செய்து விட்டார்கள். பெரியாரின் படைத்தளபதிகள் முடிந்து போய் விட்டார்கள். மிச்சமிருப்பவர்களும் ...

View full details
Original price Rs. 80.00 - Original price Rs. 80.00
Original price
Rs. 80.00
Rs. 80.00 - Rs. 80.00
Current price Rs. 80.00
Original price Rs. 125.00 - Original price Rs. 125.00
Original price
Rs. 125.00
Rs. 125.00 - Rs. 125.00
Current price Rs. 125.00

இளமை எனும் பூங்காற்று

நக்கீரன் பப்ளிகேஷன்
In stock

தம்மின் தம் மக்கள் அறிவுடைமை என்னும் பெருமிதத்திற்கேற்ப நம் அடுத்த தலைமுறையினர் அறிவியல் தொழில்நுட்பக் கல்விகளில் மேலோங்கி நிற்கின்றனர். உலகமே வ...

View full details
Original price Rs. 125.00 - Original price Rs. 125.00
Original price
Rs. 125.00
Rs. 125.00 - Rs. 125.00
Current price Rs. 125.00
Original price Rs. 270.00 - Original price Rs. 270.00
Original price
Rs. 270.00
Rs. 270.00 - Rs. 270.00
Current price Rs. 270.00

இனியாவது புரிந்து கொள்வோமா?

நாடற்றோர் பதிப்பகம்
Low stock

● தனிப் பெற்றோர்களும் (single parent), அவர்களது குழந்தைகளும் சந்திக்கும் சிக்கல்கள்,  அழுத்தங்கள் என்னென்ன? ● அவர்கள் சந்திக்கும் சட்டம் மற்றும் உள...

View full details
Original price Rs. 270.00 - Original price Rs. 270.00
Original price
Rs. 270.00
Rs. 270.00 - Rs. 270.00
Current price Rs. 270.00