
தொல் தமிழர் வரலாறும் பண்பாட்டு ஆய்வுகளும் ( இரண்டாவது பதிப்பு )
"தென் கேரளம், கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் வேளிர் வாழ்ந்ததால்தான் இப்பகுதி அன்று வேள் நாடு என்று அழைக்கப்பட்டது. சோழ நாட்டுக்குச் சோறு கொடுத்த காவிரி ஆற்றுப் படுகையிலும் பல வேளிர் குடிகள் காணப்பட்டதைச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. வடஆர்க்காடு மாவட்டத்திலும் , வேளிர் குடிகள் காணப்பட்டன. சங்க இலக்கியங்களில் வேளிர் பற்றி அடிக்கடி வரும் குறிப்புகளும் அவர்களது செழிப்பான வாழ்வு, வளம் பற்றிய தகவல்களும் புலவர்களுக்கு இவர்கள் அளித்த கொடைகள் பற்றிய தகவல்களும் தமிழகத்தில் விவசாயப் புரட்சியை ஏற்படுத்தியவர்கள் இவர்களே.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.