
தமிழர் தலைவர் பெரியார் ஈ.வெ.ரா வாழ்க்கை வரலாறு : பாகம்-1
இந்நூல் – பெரியாரின் இளமைப் பருவம். திருமணம், பொதுவாழ்க்கை, காங்கிரஸில் சேர்தல், கள்ளுக்கடை மறியல், வைக்கம் போராட்டம், காங்கிரசை விட்டு விலகுதல், சுயமரியாதை இயக்கம் தோற்றுவித்தல், குடியரசு பத்திரிகை நிறுவுதல், வெளிநாட்டுப் பயணம், துணைவியார் நாகம்மை இறப்பு, பெரியார் பட்டம் சூட்டல் போன்ற 1939 வரையிலான வரலாற்றைக் கூறுகிறது.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.