Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

தமிழாராய்ச்சியின் வளர்ச்சி

Original price Rs. 0
Original price Rs. 70.00 - Original price Rs. 70.00
Original price
Current price Rs. 70.00
Rs. 70.00 - Rs. 70.00
Current price Rs. 70.00

தமிழாராய்ச்சியின் வளர்ச்சி

தமிழ் ஆராய்ச்சி என்பதன் பொருள் என்ன? இதற்கும் விளக்கம் வேண்டுமோ என்று சிலர் ஐயுறலாம். ஆனால் கருத்துத் தெளிவின் பொருட்டு விளக்கம் அவசியமாகிறது. தமிழ் மொழி, அதிலுள்ள இலக்கியம் இலக்கணம் பற்றிய கொள்கைகள், தமிழ்ப் புலவரின் காலம், வாழ்க்கை , நூல்களின் தன்மை , தரம், அவை எழுதப்பெற்ற சூழ்நிலை, புலவருக்கும் அவரை ஆதரித்த அரசர், வள்ளல்கள் முதலியோருக்கும் இடையே திகழ்ந்த உறவு ஆகியவைகளைப் பொருளாகக் கொண்டு, விருப்பும் வெறுப்பும் இன்றி, நம்பத் தகுந்த ஆதாரங்களை வைத்துத் தக்க பரிசீலனை முறைகளைக் கையாண்டு, தற்காலப் பண்புடன் ஆராய்ந்து, உண்மையை நாடும் முயற்சியே தமிழ் ஆராய்ச்சி ஆகும். தமிழரின் சரித்திரம், நாகரிகம், தமிழ் நூல்களின் இலக்கிய விமரிசனம் முதலியவற்றைத் தெரிந்துகொள்ள முயலுவதும் தமிழ் ஆராய்ச்சி என்பதற்குள் பொதுவாக ஒருவாறு அடங்கும்; எனினும், இவைகளில் ஒவ்வொன்றும், விரிந்த பரிசீலனைக்குரிய தனிப்பட்ட பெரிய துறையாதலால், தமிழ் ஆராய்ச்சியையே முக்கியமான பொருளாகக் கொண்ட இந்நூலின் நோக்கத்திற்குப் புறம்பாகக் கருதப்பெறும். அவசியமான இடங்களில் அவை சுருக்கமாகவே கவனிக்கப்பெறும்.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் தொ.பரமசிவன்
பக்கங்கள் 67
பதிப்பு முதற் பதிப்பு-2022
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 170.00 - Original price Rs. 170.00
Original price
Rs. 170.00
Rs. 170.00 - Rs. 170.00
Current price Rs. 170.00

தமிழ் இன்று

அடையாளம்
Low stock

தமிழ் இன்று கேள்வியும் பதிலும் மொழி சார்ந்த நம்முடைய அக்கறை அறிவியல் அடிப்படையில் அமைந்ததா, ஐதீகம் சார்ந்ததா? இந்த நூலில், தமிழ்மொழி வளர்ச்சி குறித...

View full details
Original price Rs. 170.00 - Original price Rs. 170.00
Original price
Rs. 170.00
Rs. 170.00 - Rs. 170.00
Current price Rs. 170.00
Original price Rs. 12.00 - Original price Rs. 12.00
Original price
Rs. 12.00
Rs. 12.00 - Rs. 12.00
Current price Rs. 12.00

தமிழிசை மாற்றம் வேண்டும் (நூல் வரிசை -6/25)

திராவிடர் கழகம்
In stock

இன்று தமிழனின் நிலைமை “தமிழின் அந்நிய மொழியைக் கற்க வேண்டும்” என்று சொல்லுவது தேசாபிமானமும், நாட்டு முற்போக்கு இயல் கலை அபிவிருத்தியும் ஆகிவிடுகிறத...

View full details
Original price Rs. 12.00 - Original price Rs. 12.00
Original price
Rs. 12.00
Rs. 12.00 - Rs. 12.00
Current price Rs. 12.00
Original price Rs. 15.00 - Original price Rs. 15.00
Original price
Rs. 15.00
Rs. 15.00 - Rs. 15.00
Current price Rs. 15.00

எது கலை வளர்ச்சி? (நூல் வரிசை -8/25)

திராவிடர் கழகம்
In stock

"தமிழர்களின் தன்மானத்தை வளர்ப்பதற்கும் தமிழர்களுக்கு அறிவூட்டுவதற்கும் தமிழர்கள் மனிதத் தன்மை அடைவதற்கும் பயன்படாத இயலோ, இசையோ, நடிப்போ எதற்காக வேண...

View full details
Original price Rs. 15.00 - Original price Rs. 15.00
Original price
Rs. 15.00
Rs. 15.00 - Rs. 15.00
Current price Rs. 15.00
Original price Rs. 50.00 - Original price Rs. 50.00
Original price
Rs. 50.00
Rs. 50.00 - Rs. 50.00
Current price Rs. 50.00

இதுதான் திராவிட நாடு

ராமையா பதிப்பகம்
In stock

இதுதான் திராவிட நாடு' என்னும் இந்நூல் பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் எழுதிய நுட்பமும் திட்பமும் நிறைந்த நூல். ஆய்வாளர்களுக்கு விருந்தாகும் அர...

View full details
Original price Rs. 50.00 - Original price Rs. 50.00
Original price
Rs. 50.00
Rs. 50.00 - Rs. 50.00
Current price Rs. 50.00
Original price Rs. 50.00 - Original price Rs. 50.00
Original price
Rs. 50.00
Rs. 50.00 - Rs. 50.00
Current price Rs. 50.00

வளர்ச்சி நோக்கில் தமிழ்

திராவிடர் கழகம்
In stock

வளர்ச்சி நோக்கில் தமிழ்   பெரியாரை தமிழகத்தைத் தாண்டி இமயம் வரை, ஏன்? உலகத்தின் பல்வேறு நாடுகளில் கொண்டு போய் சேர்த்த பெருமை தமிழர் தலைவர் ஆசிரியரு...

View full details
Original price Rs. 50.00 - Original price Rs. 50.00
Original price
Rs. 50.00
Rs. 50.00 - Rs. 50.00
Current price Rs. 50.00