Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

சொல்லித் தீராதது

Original price Rs. 0
Original price Rs. 175.00 - Original price Rs. 175.00
Original price
Current price Rs. 175.00
Rs. 175.00 - Rs. 175.00
Current price Rs. 175.00

மணிமாறன் உருவாக்கும் விமர்சனக் கருத்துகள் ரசனை அடிப்படையிலானவை. தேடித்தேடி வாசிப்பதும், வாசித்தவற்றின் மீதான தனது அபிப்பிராயங்களி இதழ்களில் எழுதுவதும் தலையாயக் கடமை எனக் கருதும் இவர் தமிழ்ப் புனைவிலக்கிய வகைமையின் தீராக் காதலர். நேற்றைக்கு வெளியான நாவலை இன்றைக்குள் படித்துவிட்டு ரசனையுடன் பேசுகிற இவரைப் போன்ற தீவிரப் படிப்பாளிகள் தமிழுக்குத் தேவைப்படுகிறார்கள். வாசிப்பதுடன் நிறுத்திக் கொள்ளாமல் தன் கருத்துக்களை முன்னிறுத்துவதாலும் இவர்களிப் போன்றவர்களின் முக்கியத்துவம் அதிகமாகிறது. சொல்லித் தீராதது நூலில் மணிமாறன் புத்தகங்களை அணுகியிருக்கிற விதம் நுட்பமானது. படைபாளியின் ஆன்மாவோடு நெருங்கத் தெரிந்த வாசகனையும், விமர்சகனைக் கடந்த அவதானிப்பாளனையும் இவருள் காண்கிறேன்.

-கீரனூர் ஜாகிர்ராஜா

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் ம. மணிமாறன்
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 300.00 - Original price Rs. 300.00
Original price
Rs. 300.00
Rs. 300.00 - Rs. 300.00
Current price Rs. 300.00

மானம் மானுடம் பெரியார்

நாம் தமிழர் பதிப்பகம்
In stock

என் நீண்ட நாள் விருப்பம். தந்தை பெரியாரின் அறிவு எவ்வளவு அகலமாகவும் ஆழமாகவும் பாய்ந்தது, பயன் விளைத்தது என்பதனை எழுத வேண்டும் என்று. பெரியார் சிந்த...

View full details
Original price Rs. 300.00 - Original price Rs. 300.00
Original price
Rs. 300.00
Rs. 300.00 - Rs. 300.00
Current price Rs. 300.00
Original price Rs. 120.00 - Original price Rs. 120.00
Original price
Rs. 120.00
Rs. 120.00 - Rs. 120.00
Current price Rs. 120.00

சுய விமர்சனம்

எதிர் வெளியீடு
In stock

இந்தக் கட்டுரைகள் ஒவ்வொன்றும் பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுதப்பட்டவை. சில கட்டுரைகள் எழுதி வாசிக்கப்பட்டவை. இன்னும் சில கட்டுரைகள் புத்தக மதிப்புரைக...

View full details
Original price Rs. 120.00 - Original price Rs. 120.00
Original price
Rs. 120.00
Rs. 120.00 - Rs. 120.00
Current price Rs. 120.00
Original price Rs. 40.00 - Original price Rs. 40.00
Original price
Rs. 40.00
Rs. 40.00 - Rs. 40.00
Current price Rs. 40.00

கலைஞரின் மனம் கவர்ந்த சில மாமனிதர்கள்!

திருமகள் நிலையம்
In stock

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் கலைஞர் மனதை மிகவும் கவர்ந்தே இருக்கின்றனர்...வான்புகழ் வள்ளுவள். தேன் புகழ் இளங்கோ ... யாதும் ஊரே பாடிய கணியன்...இப்...

View full details
Original price Rs. 40.00 - Original price Rs. 40.00
Original price
Rs. 40.00
Rs. 40.00 - Rs. 40.00
Current price Rs. 40.00
Original price Rs. 380.00 - Original price Rs. 380.00
Original price
Rs. 380.00
Rs. 380.00 - Rs. 380.00
Current price Rs. 380.00

நான் ஏன் தலித்தும் அல்ல?

கிழக்கு பதிப்பகம்
In stock

முத்துராமலிங்கத் தேவர் - இம்மானுவேல் சேகரன் குருபூஜைகளை எப்படிப் புரிந்துகொள்வது? பிராமணரல்லாதார் என்னும் வகைப்படுத்தலில் உள்ள ஆதாரப் பிரச்சினை என்...

View full details
Original price Rs. 380.00 - Original price Rs. 380.00
Original price
Rs. 380.00
Rs. 380.00 - Rs. 380.00
Current price Rs. 380.00
Original price Rs. 350.00 - Original price Rs. 350.00
Original price
Rs. 350.00
Rs. 350.00 - Rs. 350.00
Current price Rs. 350.00

பெரியார் களஞ்சியம் திருக்குறள்-வள்ளுவர் தொகுதி 37 (கடினஅட்டை)

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்
In stock

திருக்குறள் ஆரியக்கொள்கைகளை மறுக்க.அவைகளை மடியச்செய்ய,அக்கொள்கைகளிலிருந்து மக்களைத் திருப்ப எழுதப்பட்ட நூல் என்று தான் கருதுகிறேன். குறளை ஊன்றிப் ...

View full details
Original price Rs. 350.00 - Original price Rs. 350.00
Original price
Rs. 350.00
Rs. 350.00 - Rs. 350.00
Current price Rs. 350.00