
சாதியப் பிரச்சினையும் மார்க்சியமும்
இந்தியா என்றதும் அதன் அடையாளமாகச் சொல்லப்படுவது அதன் பழமை வாய்ந்த பண்பாடு. அரசியல் சாசனத்தின்படி இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. அதாவது இந்தியா ஓர் இந்து நாடாக இருப்பினும், மற்ற மதங்களை அனுமதிக்கக்கூடிய' 'சுதந்திர நாடு எனப்படுகிறது. ஆனால், இந்து மதம் என்று ஒன்று தோன்றுவதற்கு முன்னர் பல தத்துவங்களையும், நம்பிக்கைகளையும், வழிபாட்டு முறைகளையும், பண்பாடுகளையும் கொண்ட மக்கள் குழுக்கள் வாழும் பிரதேசங்களை, திணை வாரியாகப் பிரிக்கப்பட்ட நிலங்களைக் கொண்ட நாகரிகமாக (கண்டமாக) இருந்திருக்கிறது என்றே வரலாறு நமக்குச் சொல்கிறது.
தொடர்புடைய மற்ற பதிவுகள்:
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.