
சனாதன தர்மமும் சமூக நீதியும்
சனாதன தர்மமும் சமூக நீதியும் இந்திய ஊடகங்களிலும் சமூகத்திலும் சனாதனம் என்பது ஒரு பெரும் பேசுபொருளாக ஆகியிருக்கிற இச்சூழ்நிலையில் சமூகச் சிந்தனையாளரும் கல்வியாளருமான டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் அவர்கள் சனாதனம் குறித்த அடிப்படையான விளக்கத்தையும் அதன் உண்மைத் தன்மையையும் அதை அழித்தொழிக்க வேண்டிய கட்டாயத்தையும் விலாவாரியாக விவரிக்கிறது இந்நூல். சனாதனம் என்பது ஒரு வாழ்வியல் தர்மம் என்று பேசும் இந்துத்துவவாதிகளின் பொய்முகத் திரையைக் கிழிக்கும் விதமாக உண்மைகளை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.