ரிக் வேதகால ஆரியர்கள்
Sold out
Original price
Rs. 180.00
-
Original price
Rs. 180.00
Original price
Rs. 180.00
Rs. 180.00
-
Rs. 180.00
Current price
Rs. 180.00
உண்மையில், குதிரையைத் தவிர வேறெந்த புதிய பொருளையும் அவர்கள் (ஆரியர்கள்) தரவில்லை. மொகஞ்சதாரோ, ஹரப்பா போன்ற எத்தனையோ நகரங்களை அழித்துவிட்ட பின்னர், மாடு மேய்ப்போரான ஆரியர் வெற்றி கொண்ட சப்த சிந்து பிரதேசத்தைத் தமக்குள் பங்கிட்டுக் கொண்டு, அதை மேய்ச்சல் நிலமாக மாற்றிவிட்டனர். பல நகரங்கள் மனித சஞ்சாரமற்றுப் போய்விட்டன.
கிராமப்புறங்களைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள், கிழக்கையும், தெற்கையும் நோக்கி ஓடிப்போய் விட்டனர். எஞ்சியிருந்தவர்களை வெற்றி பெற்றவர்கள் அடிமைகளாகவோ, கூலிக்காரர்களாகவோ ஆக்கிக் கொண்டுவிட்டனர்.
தொடர்புடைய மற்ற பதிவுகள்: