Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

புராணங்களை எரிக்க வேண்டும்!

Sold out
Original price Rs. 0
Original price Rs. 20.00 - Original price Rs. 20.00
Original price
Current price Rs. 20.00
Rs. 20.00 - Rs. 20.00
Current price Rs. 20.00

புராணங்களை எரிக்க வேண்டும்!

 

1953ல் திருச்சியில் ஆற்றிய உரை, பெரியாரின் ஆய்வுக் கட்டுரை ஆகிய இரண்டும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. புரட்சிகரமான சிந்தனைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் திராவிடர் கழகம் - மக்கள் ஆதரவு இல்லாவிட்டாலும், அந்த அமைப்பு எதிர்ப்பின்றி இயங்குவதற்கு பெரியார் உருவாக்கிய பண்புகளை எடுத்துக் காட்டுகிறார். பெரியார் இயக்கத் தோழர்களுக்கு - இது ஒரு வழிகாட்டும் கொள்கை. சைவ, புராண, இதிகாச தத்துவங்களின் நோக்கம் திராவிடர்களை அடிமைப்படுத்துவதே என்ற சமூக வரலாற்றுப் பின்னணியை பெரியார் தனது உரையில் மிக நன்றாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார்.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் பெரியார்
பக்கங்கள் 32
பதிப்பு முதற் பதிப்பு - 2014
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 60.00 - Original price Rs. 60.00
Original price
Rs. 60.00
Rs. 60.00 - Rs. 60.00
Current price Rs. 60.00

பெரியார் சந்தித்த அடக்குமுறைகள்

நிமிர்வோம்
In stock

கழகத் தோழர்களே! தீவிர இலட்சியவாதிகளே! நீங்கள் மூன்று ஆண்டு தண்டனைக்குப் பயந்துவிட வேண்டியதில்லை. பயந்துவிட மாட்டீர்கள். சட்டத்தைப் பார்த்துப் பயந்த...

View full details
Original price Rs. 60.00 - Original price Rs. 60.00
Original price
Rs. 60.00
Rs. 60.00 - Rs. 60.00
Current price Rs. 60.00
Original price Rs. 350.00 - Original price Rs. 350.00
Original price
Rs. 350.00
Rs. 350.00 - Rs. 350.00
Current price Rs. 350.00

ஆதிக்க சாதிகளுக்கு மட்டுமே அவர் பெரியாரா?

நற்றிணை பதிப்பகம்
In stock

"தீண்டாதாரின் முன்னேற்றந்தான் பிராமணரல்லாதார்களின் முன்னேற்றமாகும். தீண்டாதார்களின் துன்பந்தான் பிராமணரல்லாதாரின் துன்பமாகும்" என்று சுயமரியாதை இயக...

View full details
Original price Rs. 350.00 - Original price Rs. 350.00
Original price
Rs. 350.00
Rs. 350.00 - Rs. 350.00
Current price Rs. 350.00
Original price Rs. 80.00 - Original price Rs. 80.00
Original price
Rs. 80.00
Rs. 80.00 - Rs. 80.00
Current price Rs. 80.00

பெரியாரும் சில தத்துவ விசாரணைகளும்

பாரதி புத்தகாலயம்
In stock

1990களில் இந்துத்துவத்தை எதிர்கொள்வதற்காகத் தமிழ்ச் சமூகத்தில் பெரியார் பற்றி உற்சாகத்துடன் மீள் விசாரணை உரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டன. அதுபோன்ற உரை...

View full details
Original price Rs. 80.00 - Original price Rs. 80.00
Original price
Rs. 80.00
Rs. 80.00 - Rs. 80.00
Current price Rs. 80.00
Original price Rs. 160.00 - Original price Rs. 160.00
Original price
Rs. 160.00
Rs. 160.00 - Rs. 160.00
Current price Rs. 160.00

கலைஞரின் பெரியார் நாடு!

கருஞ்சட்டைப் பதிப்பகம்
In stock

கலைஞரை புரிந்து கொள்ள, கலைஞரின் கொள்கையைத் தெரிந்து கொள்ள, கலைஞரின் நிர்வாகத் திறனை, நினைவாற்றலை, எழுத்தாற்றலைப் பற்றி அறிந்துகொள்ள கலைஞரின் பெரிய...

View full details
Original price Rs. 160.00 - Original price Rs. 160.00
Original price
Rs. 160.00
Rs. 160.00 - Rs. 160.00
Current price Rs. 160.00
Original price Rs. 300.00 - Original price Rs. 300.00
Original price
Rs. 300.00
Rs. 300.00 - Rs. 300.00
Current price Rs. 300.00

கற்போம் பெரியாரியம்

திராவிடர் கழகம்
In stock

தந்தை பெரியாரின் சிந்தனைகளைக் கற்பிக்கும் பாடநூலாகப் புதிய புத்தகம் தந்தை பெரியாரின் சுயமரியாதைத் தத்துவம் ஜாதி ஒழிப்புப் பணி பெண்ணுரிமைச் சிந்தனைக...

View full details
Original price Rs. 300.00 - Original price Rs. 300.00
Original price
Rs. 300.00
Rs. 300.00 - Rs. 300.00
Current price Rs. 300.00