Skip to content
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000

பெரியார் களஞ்சியம் ஜாதி-தீண்டாமை பாகம் 8 தொகுதி 14

Original price Rs. 80.00 - Original price Rs. 80.00
Original price
Rs. 80.00
Rs. 80.00 - Rs. 80.00
Current price Rs. 80.00

இந்நூல் – சமூக நீதியே  எங்கள் மூச்சு, தமிழரிடம்  இனப்பற்று இல்லை, நீதியைப் பாதிக்கும் சாதி மதம், தமிழ்நாட்டைத்  தமிழன்  ஆளவேண்டும், இன்றைய நம் கடமை, புத்தரைக் கொன்ற  பார்ப்பனர், பார்ப்பனரின்  பலமிக்க ஆயுதம், தாழ்த்தப்பட்டோரின்  காவலர்கள் – காமராசரும் அப்பேத்கரும், சாதி ஒழிப்பும் சமத்துவமுமே எங்கள் மூச்சு, சாதி ஒழிக்கும் பணியில் கழகம், கழகத்தின்  முக்கிய  இலட்சியங்கள், ஓட்டுப் பிச்சைக்காரர் சூழ்ச்சி, மூடநம்பிக்கைகளைக் களைந்த புத்தர்  பெரியாரின் பேச்சுகளும் கட்டுரைகளும்  அடங்கியது.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.