
பெரியார் களஞ்சியம் ஜாதி-தீண்டாமை பாகம் 11 தொகுதி 17
இந்நூல் – இந்திய மே தினம், மதத்தின் பலன் இழிவு, ஜாதிப்பிரிவு, பசு பாதுகாப்பு, நம் எதிர்காலம், நம் ஜனநாயகம், பள்ளிப்படிப்பும் பரிட்சை முறையும், மதச் சார்பற்ற ஆட்சியும் அமைச்சும், தமிழின் கடமை, சிரிப்புக்கிடமான சேதி, கழகத் தோழர்களுக்கு, சொந்த நாட்டில் சூத்திரர்களா?, முதன்முதல் பகுத்தறிவாளர் ஆட்சி, நோய்க்கு ஏற்ற மருந்து, பழங்காலப் போராட்டம், வகுப்புவாரி பிரதிநிதித்துவம் போன்ற 64 உட்தலைப்புக்களில், ஜாதி – தீண்டாமை பற்றிய பெரியாரின் பேச்சுகளும் கட்டுரைகளும் அடங்கியது.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.