Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

பேரறிஞர் அண்ணா நடத்திய அறப்போர்

Original price Rs. 0
Original price Rs. 100.00 - Original price Rs. 100.00
Original price
Current price Rs. 100.00
Rs. 100.00 - Rs. 100.00
Current price Rs. 100.00

தமிழக வரலாற்றின் ஒரு பகுதியை அறிவதற்கு இக்கட்டுரைகள் உதவுகின்றன. இதுவரை நூல் வடிவம் பெறாத இக்கட்டுரைகளைப் பெருமுயற்சி மேற்கொண்டு நூலாக்கியுள்ளோம். பேரறிஞர் அண்ணாவின் கட்டுரைகளோடு தொடர்புடைய செய்திகளும் இத்தொகுப்பில் சேர்க்கப் பெற்றுள்ளன. இந்தி எதிர்ப்புப் போர் அறப்போராக அமையுமாறு பேரறிஞர் அண்ணா நடத்திக்காட்டிய பாங்கினை நாம் அறியலாம்.

தமிழ்மொழியைக் காப்பதற்கு வீரத்தோடு திரண்ட மறவர்களைப் பற்றிய செய்திகள்; அவர்கள் அடக்குமுறைக்கு ஆளாகிப் பட்ட துயரங்கள், சிறைவாசம், தடியடி, ஊருக்கு வெளியே நெடுந்தூரம் காட்டு பகுதிகளில் கொண்டுபோய் விடுகின்ற கொடுமைகள், போராட்டத்தில் பங்குபெற்ற கருவுற்ற மகளிரையும் துன்புறுத்தும் ஆணவம் முதலிய பல செய்திகளை இந்நூல் அறிவிக்கிறது.

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் பேரறிஞர் அண்ணா
பக்கங்கள் 384
பதிப்பு முதற் பதிப்பு - 2008
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 275.00 - Original price Rs. 275.00
Original price
Rs. 275.00
Rs. 275.00 - Rs. 275.00
Current price Rs. 275.00

இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாறு முதல் பாகம்

நக்கீரன் பப்ளிகேஷன்
In stock

1965ஆம் வருட இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டம் துவங்கிய நாள் மொழிப்போர் தியாகிகள் தினமாக தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று நினைவுகூறப்பட்டது. தி.ம...

View full details
Original price Rs. 275.00 - Original price Rs. 275.00
Original price
Rs. 275.00
Rs. 275.00 - Rs. 275.00
Current price Rs. 275.00
Original price Rs. 120.00 - Original price Rs. 120.00
Original price
Rs. 120.00
Rs. 120.00 - Rs. 120.00
Current price Rs. 120.00

தமிழன் தொடுத்த போர்

திராவிடர் கழகம்
In stock

தளபதியின் தமிழ் விருந்து! தமிழருடைய ஒரே ஒரு தினசரி "விடுதலை" அதை வீழ்த்தினால் இந்திப் போர் வீழ்ந்து போகும் என்று ஆச்சாரியார் ஆட்சி கருதிற்று. என்...

View full details
Original price Rs. 120.00 - Original price Rs. 120.00
Original price
Rs. 120.00
Rs. 120.00 - Rs. 120.00
Current price Rs. 120.00
Original price Rs. 40.00 - Original price Rs. 40.00
Original price
Rs. 40.00
Rs. 40.00 - Rs. 40.00
Current price Rs. 40.00

தீ பரவும் முன் (இரண்டாம் பதிப்பு) | பேரறிஞர் அண்ணா

திராவிடர் கழகம்
In stock

அறிஞர் அண்ணாவின் இலக்கியப் புதையல். ‘தீ பரவட்டும்' என்னும் நூல் பல லட்சம் பிரதிகள் -பல பதிப்புகள் வெளியிடப்பட்டு பல்லாயிரக்கான படிகள் பரவியுள்ளன! இ...

View full details
Original price Rs. 40.00 - Original price Rs. 40.00
Original price
Rs. 40.00
Rs. 40.00 - Rs. 40.00
Current price Rs. 40.00
Original price Rs. 30.00 - Original price Rs. 30.00
Original price
Rs. 30.00
Rs. 30.00 - Rs. 30.00
Current price Rs. 30.00

கடைசிக் களவு:பேரறிஞர் அண்ணா

பூம்புகார் பதிப்பகம்
In stock

தமிழக இலக்கியக் காலம் இருண்டு கிடந்த நேரம். அப்போது இலக்கிய வானிலே புதியதொரு தாரகை தோன்றி மின்னியது.வாழ்வுக்கு உதவாத வரலாறுகளை - மனிதகுல வளர்ச்சிக்...

View full details
Original price Rs. 30.00 - Original price Rs. 30.00
Original price
Rs. 30.00
Rs. 30.00 - Rs. 30.00
Current price Rs. 30.00
Original price Rs. 120.00 - Original price Rs. 120.00
Original price
Rs. 120.00
Rs. 120.00 - Rs. 120.00
Current price Rs. 120.00

மொழிப்போர் களத்தில் தலைவர் கலைஞர்

திருமகள் நிலையம்
In stock

கழகத் தலைவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள், தமிழ்மொழி வளர்ச்சிக்காக தனது இளம் வயதிலிருந்து அரும்பாடுபட்டதையும், இந்தி மொழி எதிர்ப்பைத் திறமையாக...

View full details
Original price Rs. 120.00 - Original price Rs. 120.00
Original price
Rs. 120.00
Rs. 120.00 - Rs. 120.00
Current price Rs. 120.00