பாரிஸ் கம்யூன் 150 - அறிமுகம்: விஜய் பிரசாத் தமிழில்: ராமச்சந்திர வைத்தியநாத்
பாரிஸ் கம்யூன் 150 - அறிமுகம்: விஜய் பிரசாத் தமிழில்: ராமச்சந்திர வைத்தியநாத்
1871, மார்ச் 18 அன்று பாரிஸ் மக்கள் அதுவரை தாங்கள் கனவு கண்ட உலகிற்கு உண்மையிலேயே செல்ல ஒரு கதவு திறந்தனர். 72 நாட்கள் பாரிஸ் பாட்டாளிகள் உண்மையான ஜனநாயகத்திற்கான அமைப்புகளை நிறுவினர்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.