Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

நினைவு அலைகள் - தன் வரலாறு (தொகுதி 3)

Sold out
Original price Rs. 0
Original price Rs. 400.00 - Original price Rs. 400.00
Original price
Current price Rs. 400.00
Rs. 400.00 - Rs. 400.00
Current price Rs. 400.00

'நினைவு அலைகள்' மூன்று பகுதிகளையும் அச்சிட்ட நாவல் ஆர்ட் அச்சக உரிமையாளர் கவிஞர் நாரா. நாச்சியப்பன் அவர்களுக்கு மிக நன்றி உடையேன்.

'நினைவு அலைகள்' மூன்றாம் பகுதியினைத் தொடரி கட்டுரைகளாகச் 'சத்திய கங்கை' எழுதுகையில், சில கட்டுரை களை நான் சொல்லச் சொல்ல எழுதி உதவி புரிந்த கவிஞர் திரு. முருகு சரணன், திரு. கோ. வேதநாயகம் ஆகியோருக்கு நன்றி உடையேன்.

'நினைவு அலைகள்' எல்லாப் பகுதி களையும் தொகுத்து, வகுத்து, பிழை திருத்தி வெளியிட துணை நிற்கும் பேராசிரியர் திரு. தி.வ. மெய்கண்டார் அவர்களுக்கு மிகக் கடமைப்பட்டுள்ளேன்.

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் நெ.து. சுந்தரவடிவேலு
பக்கங்கள் 816
பதிப்பு முதற் பதிப்பு - 2010
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 600.00 - Original price Rs. 600.00
Original price
Rs. 600.00
Rs. 600.00 - Rs. 600.00
Current price Rs. 600.00

நினைவு அலைகள் (சுந்தரவடிவேலு) பாகம்-1

Santha Pathippagam
In stock

நினைவு அலைகள் (சுந்தரவடிவேலு) பாகம்-1 நினைவு அலைகள் என்னும் நூலை பத்மஸ்ரீ டாக்டர் நெ.து.சுந்தரவடிவேலு எழுதினார். இதை சாந்தா பதிப்பகத்தினர் வெளியிட்...

View full details
Original price Rs. 600.00 - Original price Rs. 600.00
Original price
Rs. 600.00
Rs. 600.00 - Rs. 600.00
Current price Rs. 600.00
Original price Rs. 25.00 - Original price Rs. 25.00
Original price
Rs. 25.00
Rs. 25.00 - Rs. 25.00
Current price Rs. 25.00

நம்மை உயர்த்தும் கலைஞரின் காவியச் சிந்தனைகள்

திருமகள் நிலையம்
In stock

என் இனிய தமிழ் வாசக நண்பர்களே! வணங்கி மகிழ்கிறேன்.மீண்டும் ஒரு புதிய நூல் வழியே உங்களைச் சந்திப்பதில் மட்டமற்ற மகிழ்ச்சி கொள்கிறேன்.தமிழ்கூறும் நல்...

View full details
Original price Rs. 25.00 - Original price Rs. 25.00
Original price
Rs. 25.00
Rs. 25.00 - Rs. 25.00
Current price Rs. 25.00
Original price Rs. 130.00 - Original price Rs. 130.00
Original price
Rs. 130.00
Rs. 130.00 - Rs. 130.00
Current price Rs. 130.00

செவ்வி - பேரா.தொ.பரமசிவன் நேர்காணல்

கலப்பை
In stock

'செவ்வி' நூலினை ஏற்கெனவே சந்தியா பதிப்பகம் (213) வெளியிட்டிருந்தது. ஏழு நேர்காணல்கள் அதில் இடம் பெற்றிருந்தது. இப்பதிப்பில் கூடுதலாக மேலும் நான்கு ...

View full details
Original price Rs. 130.00 - Original price Rs. 130.00
Original price
Rs. 130.00
Rs. 130.00 - Rs. 130.00
Current price Rs. 130.00
Original price Rs. 60.00 - Original price Rs. 60.00
Original price
Rs. 60.00
Rs. 60.00 - Rs. 60.00
Current price Rs. 60.00

திருக்குறளும் பரிமேலழகரும்

சாரதா பதிப்பகம்
In stock

பரிமேலழகர் உரையிலுள்ள அயற் கருத்துக்கள் முழுவதையும் ஆராயப்புகின், மணற் சோற்றில் கல்லாய்வதனோடொக்கும். ஆனால், தமிழர் தனிச் சொத்தாகிய இன்பத்துப்பாலில்...

View full details
Original price Rs. 60.00 - Original price Rs. 60.00
Original price
Rs. 60.00
Rs. 60.00 - Rs. 60.00
Current price Rs. 60.00
Original price Rs. 40.00 - Original price Rs. 40.00
Original price
Rs. 40.00
Rs. 40.00 - Rs. 40.00
Current price Rs. 40.00

கலைஞரின் மனம் கவர்ந்த சில மாமனிதர்கள்!

திருமகள் நிலையம்
In stock

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் கலைஞர் மனதை மிகவும் கவர்ந்தே இருக்கின்றனர்...வான்புகழ் வள்ளுவள். தேன் புகழ் இளங்கோ ... யாதும் ஊரே பாடிய கணியன்...இப்...

View full details
Original price Rs. 40.00 - Original price Rs. 40.00
Original price
Rs. 40.00
Rs. 40.00 - Rs. 40.00
Current price Rs. 40.00