Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

நாம் திராவிடர்

Sold out
Original price Rs. 0
Original price Rs. 400.00 - Original price Rs. 400.00
Original price
Current price Rs. 400.00
Rs. 400.00 - Rs. 400.00
Current price Rs. 400.00

திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கை என்பது இன்றைய சமுதாயக் கட்டமைப்பினை முழுமையாக மாற்றி சாதி சமய மத பேதங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு புதிய ஒன்றுபட்ட சமுதாயத்தை உருவாக்குவதுதான் என்பதை அழுத்தமாக தமது இலக்கியப் படைப்புகளைப் படைத்தனர். இன்றையத் தமிழகச் சூழலில் திராவிட இயக்கத்தின் செயல்பாடுகள் மீண்டும் எழுச்சி பெற வேண்டும். இந்துத்துவம் மேலோங்கி வளர்ந்து வரும் இத் தருணத்தில் திராவிட இயக்கம் தமது கருத்தியலையும், செயல்பாடுகளையும் தீவிரப்படுத்திக் கொள்வது அவசியமாகும். தமிழகத்தில் சாதி அமைப்புகள் தொடர்ந்து வளர்ச்சி பெற்று வருகின்றன. பல்வேறு கடவுள் வழிபாடுகள் தோன்றிய வண்ணம் உள்ளன. இத்தகைய சூழலில் திராவிட இயக்கத்தின் தேவை காலத்தின் கட்டாயமாகிறது. மனித உரிமைகள் எந்த வகையில் பாதிக்கப்பட்டாலும் அதனைக் களைய வேண்டும் என்பதில் முனைப்பாக இருந்தவர். மனித மாண்பையும், மனிதத்துக்குள் சமனியத்தை நிறுவுவதை இலக்காகக் கொண்ட உலகு தழுவிய அறிவியல் தன்மதிப்புக் கோட்பாட்டாளரான தந்தை பெரியாரின் சிந்தனைகள் அனைத்தையும் உள்வாங்கிக் கொண்டு நடுநிலையான ஒரு ஆய்வாக இந்த நூல் வெளி வருகிறது. தந்தை பெரியாரின் சிந்தனைகள் குறித்த தேடலுக்கும், தேடியப் பயன்பாடுகளைக் கணிப்பதற்கும் தேவை இருக்கிறது என்பதின் அடிப்படையில் உருவானதுதான் இந்த நூல்.

--புத்தகத்திலிருந்து நூலினைப் பற்றிய அறிமுகம்

 

தொடர்புடைய பதிவுகள்:

நாம் திராவிடர்

 

நாம் திராவிடர் - திராவிடப் பேரிகை: கல்விப்புலத்தில் உரத்த ஒலி

 

நாம் திராவிடர் - நூல் அறிமுகம்

 

நாம் திராவிடர் - நூல் முன்னுரை

 

நாம் திராவிடர் - நூல் பதிப்புரை

நாம் திராவிடர் - பொருளடக்கம்

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் P. கமலக்கண்ணன்
பக்கங்கள் 387
பதிப்பு முதற் பதிப்பு - 2018
அட்டை தடிமனான அட்டை

You may also like

Original price Rs. 250.00 - Original price Rs. 250.00
Original price
Rs. 250.00
Rs. 250.00 - Rs. 250.00
Current price Rs. 250.00

கோயில் நுழைவுப் போராட்டங்களில் திராவிடர் இயக்கங்களின் பங்களிப்பு

Comrade Publication
In stock

இந்நூலாசிரியர் வாலாசா வல்லவன் (செ.சேகர்) வேலூர் மாவட்டம், வாலாசா வட்டம், வை.ச.மோட்டூர் செயராமன் முனியம்மாள் இணையரின் மகனாக 21.05.1959 இல் பிறந்த...

View full details
Original price Rs. 250.00 - Original price Rs. 250.00
Original price
Rs. 250.00
Rs. 250.00 - Rs. 250.00
Current price Rs. 250.00
Original price Rs. 250.00 - Original price Rs. 250.00
Original price
Rs. 250.00
Rs. 250.00 - Rs. 250.00
Current price Rs. 250.00

திராவிட இந்தியா

Dravidian Stock
In stock

திராவிட-ஆரியப் பண்பாட்டு முரண் என்பது இன்றும் விவாதப்பொருளாகவே இருக்கிறது. கடந்த நூற்றைம்பது வருடங்களில் இது குறித்த வரலாற்றுப் புரிதல் பல விதங்களி...

View full details
Original price Rs. 250.00 - Original price Rs. 250.00
Original price
Rs. 250.00
Rs. 250.00 - Rs. 250.00
Current price Rs. 250.00
Original price Rs. 150.00 - Original price Rs. 150.00
Original price
Rs. 150.00
Rs. 150.00 - Rs. 150.00
Current price Rs. 150.00

திராவிட இயக்கமும் தனித்தமிழ் இயக்கமும்

காவ்யா பதிப்பகம்
In stock

திராவிட இயக்கம் என்பது பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் உருவான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சமூக மற்றும் அரசியல் இயக்கமாகும். சமூக நீதி, சுயம...

View full details
Original price Rs. 150.00 - Original price Rs. 150.00
Original price
Rs. 150.00
Rs. 150.00 - Rs. 150.00
Current price Rs. 150.00
Original price Rs. 160.00 - Original price Rs. 160.00
Original price
Rs. 160.00
Rs. 160.00 - Rs. 160.00
Current price Rs. 160.00

திராவிடத்தால் வாழ்ந்தோம்:Manushya Puththiran

உயிர்மை பதிப்பகம்
In stock

திராவி்டம் என்பது ஒரு நிலப்பரப்பு சார்ந்த சொல் மட்டுமல்ல; ஒரு இனக்கூட்டம் சார்ந்த வரையறை மட்டுமல்ல; திராவிடம் என்பது ஒரு அரசியல், பொருளாதார சமூக சி...

View full details
Original price Rs. 160.00 - Original price Rs. 160.00
Original price
Rs. 160.00
Rs. 160.00 - Rs. 160.00
Current price Rs. 160.00
Original price Rs. 60.00 - Original price Rs. 60.00
Original price
Rs. 60.00
Rs. 60.00 - Rs. 60.00
Current price Rs. 60.00

திராவிட இயக்கமும் சமூக நிதியும் தொகுதி - 2

கருஞ்சட்டைப் பதிப்பகம்
In stock

தமிழ் இன, மொழி உணர்வு, சமூக நீதி, பகுத்தறிவு, மனித உரிமைக் காப்பு ஆகியனவே திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் என்றாலும், அவற்றுள்ளும் சமூக ந...

View full details
Original price Rs. 60.00 - Original price Rs. 60.00
Original price
Rs. 60.00
Rs. 60.00 - Rs. 60.00
Current price Rs. 60.00