
மீள்கோணம் (கட்டுரைகள்)
இந்தியச் சமூகம் உற்பத்திச் செய்கிற இலக்கியம், அரசியல், கலை இவை எல்லாவற்றிலும் வண்டி, வண்டியாய் மண்டிக்கிடக்கிறது சாதி. இவற்றை எதிர்கொள்கிறது அழகியப் பெரியவனின் இக்கட்டுரைத் தொகுப்பு.
சுந்திர ராமசாமி சிறுகதை மீதான எதிர்வினையில் சக எழுத்தாளர்களின் அலட்சியப்போக்கு,தலித் இயக்கம் குறித்த சுஜாதா அடித்த ஜம்பங்கள்,டேனியல் எழுத்துக்களில் படிமங்கலாயுள்ள தலித்துகளின் போராட்டங்களையும் கழிப்புணர்வுகளையும் நிதானித்து கதையாடிப் போகும் அழகிய பெரியவன்,வரலாற்று வெளியில் நின்று பேசும் ஜெ.ஜெ.தாஸ் என்ற தொழிற்சங்க போராளி பற்றிய கட்டுரை இத்தொகுப்பில் மிகத் தனித்துவமானது.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.