
தலைநகரில் தமிழன் குரல்
திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடுத்த தலைமுறை யின் பட்டாளத்து வீரர் படை வரிசையாக உள்ள மாணவர் அணியின் செயலாளர் இளவல் திருச்சி சிவா. அவர் கல்லூரி மாணவராகப் பயின்ற நாள் முதலாகப் பேரறிஞர் அண்ணாவின் குறிக்கோளில் ஆர்வம் கொண்டு, தந்தை பெரியார் ஊட்டிய பகுத்தறிவு நெறியில் பற்றுக்கொண்டு, கழகத் தலைவர் கலைஞர் அவர்களின் சீரிய தலைமையில் நம்பிக்கை வைத்து, கழகத்தில் தன்னை ஒப்படைத்துக் கொண்டு, நாடெங்கும் வலம் வந்து பொதுக்கூட்டங்களில் முழங்கும் சிறந்ததொரு சொற்பொழிவாளர்
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.