
மார்க்சியம் என்றால் என்ன?
போராட்டக்களத்திலே நிற்கும் உழைப்பாளி மக்களுக்கு, போதிக்க விரும்புவோருக்கு வாத்தியாராக இந்தச் சிறியகையேடு உள்ளது. காரல் மார்க்ஸ் முதல் மாசேதுங் வரை வர்க்க போராட்ட பள்ளியிலே பயின்ற மாணவர்கள். அந்தப் போராட்ட அனுபவமே அவர்களை ஆசானாக்கியது. மார்க்சியம் என்ற அறிவியல் கோட்பாடு காலத்திற்கேற்ப வளர்க்கப்படவேண்டும், இந்த குறிப்புகள் அதனை உணர்த்துகிறது. இந்தக் குறிப்புகள் மார்க்சிசத்தின் கூறுகளைப் புரிய அவசியமான எழுத்துக்களைக் கோடிட்டுகாட்டுகிறது தோழர் அ.கா.ஈஸ்வரனின் இந்தப் பாடக்குறிப்பு.
- வே. மீனாட்சிசுந்தரம்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.