
மரண தண்டனை ஒழிப்போம்
1.தமிழ்நாடு அரசு தண்டனைக்குறைப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தவேண்டும்! 2.கேட்பது உயிர் பிச்சையல்ல! மறுக்கப்பட்ட நீதி! 3.தமிழக முதல்வருக்கு வி.ஆர்.கிருஷ்ணய்யர் உருக்கமான கடிதம் 4.அப்சல்குருவை தூக்கில் போட காங்கிரசில் எதிர்ப்பு 5.தூக்கிலிருந்து விடுதலை பெற்ற சி.ஏ.பாலன் 6.முடிவுறாத விசாரணை 7.2 ஆண்டுகாலத்துக்கும் மேலாக நிறைவேற்றப்படாத தூக்குத் தண்டனைகளை ரத்து செய்த உச்சநீதிமன்றம்! 8.தூக்குத் தண்டனை: சில வரலாற்றுத் தகவல்கள் 9.யாருக்காக ராஜீவ் கொலை செய்யப்பட்டார்?
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.