
லெனினுடன் சில நாட்கள்
ருஷ்யாவின் தனிப் பெருந்தலைவராக விளங்கிய லெனினுடன் நெருங்கிப் பழகியவர் மாக்ஸிம் கார்க்கி. இருவரும் உற்ற நண்பர்கள்; பரஸ்பரம் ஒருவரிடத்தில் ஒருவர் பெருமதிப்பு வைத்துப் பழகியவர்கள். கார்க்கி தம் வாழ்நாளில் நெருங்கிப் பழகியவர்களைப் பற்றி எழுதிய நினைவுக் குறிப்புகள் மிகவும் அற்புதமாக இருக்கின்றன. அந்த நினைவுக் குறிப்புகளே இந்தப் புத்தகம்.லெனினுடைய உருவத் தோற்றம், நடை உடை பாவனை, பேச்சுத் தோரணைகள், சீரிய பண்பு முதலியவற்றை இந்தக் குறிப்புகள் படம் பிடித்துக் காட்டுகின்றன.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.