Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

லங்கூர் - புதிய கதைகளுடன்

Original price Rs. 0
Original price Rs. 250.00 - Original price Rs. 250.00
Original price
Current price Rs. 250.00
Rs. 250.00 - Rs. 250.00
Current price Rs. 250.00
மனித மனத்தில் அடியாழத்தில் இருக்கும் ரகசியங்களையும்
வலிகளையும் எந்தத் தர்க்கத்துக்கும் உட்படாமல் திடீரென்று
எடுக்கப்படும் முடிவுகளையும் அற்புதமாகப் பதிவு செய்கின்றன இந்தக்
கதைகள். அதே போலச் சற்றும் எதிர்பாராத வித்தியாசமான
தளங்களில் இயங்கும் கதைகள். தன்னைக் கடந்து, தான் பார்க்கும்
உலகம், மனிதர்கள், உடலாலும் உள்ளத்தாலும் மட்டுமின்றி
அந்தஸ்திலும் பலவீனமானவர்கள் மீது சமூகம் நடத்தும் தாக்குதல்கள்
என்று வெளியுலகின் குரூரம் அப்பட்டமாகப் பதிவாகியிருக்கிறது.
தன்னிலையில் சொல்லப்படும் உளவியல் பூர்வமான கதைகள்
தமிழுக்குப் புதியவை அல்ல. லஷ்மி சிவக்குமாரின் கதைகளில்
உளவியல் பார்வை இருந்தாலும் அவற்றை இந்த வரிசையில்
அடக்கிவிட முடியாது. இதில் வேறொன்று இருக்கிறது. வேறுவிதமாக
இருக்கிறது. உலுக்கிப் போட வைக்கின்றன. திடுக்கிட வைக்கின்றன.
மனதைப் பிசைகின்றன. இன்னும் என்னவெல்லாமோ செய்கின்றது
இந்த எழுத்து. எப்படிப் புயலின் மூர்க்கத்திலும், சுட்டெரிக்கும்
வெயிலின் தகிப்பிலும் ஒரு வசீகரம் இருக்கிறதோ அதே வசீகரம்
இந்தக் கதைகளிலும் இருக்கிறது.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் லக்ஷ்மி சிவக்குமார்
பதிப்பு முதற்பதிப்பு - 2023
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 240.00 - Original price Rs. 240.00
Original price
Rs. 240.00
Rs. 240.00 - Rs. 240.00
Current price Rs. 240.00

ஓலம்...

கருப்புப் பிரதிகள்
In stock

பார்ப்பனிய எழுத்துலகின் நேர் எதிராக நின்று போரிடும் இலக்கியத்தை மனித மாண்பை மீட்டெடுக்கும் வாழ்வியற் பிரதிகளை வெற்றலங்காரங்கள் ஏதுமற்று, அதே நேரம் ...

View full details
Original price Rs. 240.00 - Original price Rs. 240.00
Original price
Rs. 240.00
Rs. 240.00 - Rs. 240.00
Current price Rs. 240.00
Original price Rs. 100.00 - Original price Rs. 100.00
Original price
Rs. 100.00
Rs. 100.00 - Rs. 100.00
Current price Rs. 100.00

மனப்போர்

Dravidian Stock
In stock

பாக்கியமும் சேரனும் சந்திக்கிறார்கள். சேரனுக்குக் காதல் நோய் - புயல் வேகத்தில். பாக்கியம் ஒரு நர்ஸ் - மருந்து கேட்கிறான் நோயாளி - மற்ற நோயாளிகளைப் ...

View full details
Original price Rs. 100.00 - Original price Rs. 100.00
Original price
Rs. 100.00
Rs. 100.00 - Rs. 100.00
Current price Rs. 100.00
Original price Rs. 190.00 - Original price Rs. 190.00
Original price
Rs. 190.00
Rs. 190.00 - Rs. 190.00
Current price Rs. 190.00

ஊரும் சேரியும்

காலச்சுவடு
In stock

நம் நாட்டில் எல்லோருக்கும் கிடைக்கக்கூடிய ஒன்றாக கல்வி இல்லை. அத்தகு சூழலை உருவாக்க இயலாததற்கான காரணங்களில் வறுமையும் ஒன்று. வறுமைக் கொடுமையோடு சாத...

View full details
Original price Rs. 190.00 - Original price Rs. 190.00
Original price
Rs. 190.00
Rs. 190.00 - Rs. 190.00
Current price Rs. 190.00
Original price Rs. 499.00 - Original price Rs. 499.00
Original price
Rs. 499.00
Rs. 499.00 - Rs. 499.00
Current price Rs. 499.00

தீ எரி நரக மந்திரக்கிழவனின் செக்கர் நிறத்தொரு மரணம்

எதிர் வெளியீடு
In stock

இந்தக் காலத்திலும் பூர்வகுடிகளை வெறும் ஆராய்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்தும் அரசியலற்ற ஆராய்ச்சியாளர்கள்போல, கலையை வெறும் சமயஞ் சார்ந்த, பாலியல் சார்...

View full details
Original price Rs. 499.00 - Original price Rs. 499.00
Original price
Rs. 499.00
Rs. 499.00 - Rs. 499.00
Current price Rs. 499.00
Original price Rs. 90.00 - Original price Rs. 90.00
Original price
Rs. 90.00
Rs. 90.00 - Rs. 90.00
Current price Rs. 90.00

கலவரம் (உலகச் சிறுகதைகள்)

Dravidian Stock
In stock

இந்தத் தொகுப்பில் உலகப் புகழ்பெற்ற இரண்டு எழுத்தாளர்களின் முக்கியமான மூன்று சிறுகதைகள் இடம்பெற்றிருக்கின்றன. இந்த எழுத்தாளர்கள் இருவருமே வறுமையின் ...

View full details
Original price Rs. 90.00 - Original price Rs. 90.00
Original price
Rs. 90.00
Rs. 90.00 - Rs. 90.00
Current price Rs. 90.00