
இங்கர்சால் கட்டுரைகள்
அரசனிடமும் புரோகிதனிடமும் கேள்வி கேட்கவும், மதவுண்மைகளை ஆராய்ச்சி செய்யவும், தப்பானவைகளை மறுக்கவும். மதநூல்களைச் சீர்தூக்கிப் பார்க்கவும், உண்மையான கருத்துகளை வெளியிடவும் கொஞ்சகாலத்துக்கு முன் வரை மக்கள் பயந்து கொண்டு இருந்தார்கள். சீமான்களுக்குத் தவைவணங்கினார்கள். பட்டம் பதவிகள் உடையோருக்கு அடிபணிந்தார்கள். ஆனால், அத்தகைய அடிமை மனப்பான்மை இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக மாற்றமடைந்து கொண்டே வருகிறது. ஒருவன் சீமான் என்பதற்காக மட்டும் நாம் இப்பொழுது அவனுக்குத் தலைவணங்குவதில்லை.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.