
இந்து மதப் பண்டிகைகள்:பெரியார்
"மூடநம்பிக்கையில் மூழ்கச் செய்யும் அறிவியலுக்கு எதிரான சடங்குகளை பண்டிகைகளாக கொண்டாடுகிறோம். இந்தப் பண்டிகைகளின் கதையைக் கேட்டால் அதன் ஆபாசம் புரியும். பார்ப்பனர்கள் வெகுமக்கள் மீது திணிக்கும் இழிவுகளும் விளங்கும்.பல்வேறு பண்டிகைகளின் புராணக்கதைகளை அறிவியல் பார்வையில் கேள்விக்குள்ளாக்கி பெரியார் எழுதிய சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன."
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.