
கோ.ஒளிவண்ணன் சிறுகதைகள்
சில கதைகளை படிக்கையில் கோபம் வருகிறது. சில காதல் ரசம் சொட்டுகின்றன. வேறு சில நெகிழச் செய்கின்றன. சில கதைகளுக்குள் பூகம்பமும் உண்டு. இந்தச் சிறுகதை தொகுப்பில் எங்காவது ஓரிடத்திலாவது நமது முகமும் பளிச்சிடும். நம்மை உரசிச் சென்ற காற்றும் இங்கே வீசும். ஏனெனில் இவை நம் கதை நம்மைச் சுற்றி நிகழந்த - நிகழப் போகும் நிஜங்கள்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.