
எழுதி வளர்ந்த இயக்கம்
எந்த ஓர் இயக்கம் அல்லது கட்சியாக இருந்தாலும், அதற்கென்று ஒரு சமூக அரசியல், பொருளாதாரம் கொள்கை இருக்க வேண்டும் என்பதோடு, ஒரு தத்துவ கொள்கையும் இருந்தாக வேண்டும். 'திராவிட இயக்கம் அப்படி ஒரு வலிமையான தத்துவக் கொள்மையைக் கொண்ட இயக்கம், அந்த தத்துவத்தின் அடிப்படையிலேயே கட்டப்பட்ட இயக்கம் என்று கூடச் சொல்லலாம். திராவிட இயக்கம், அதன் சிந்தனைகள், சாதனைகள் ஆகியவற்றைத் தாங்கி ஏராளமான புத்தகங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. அவற்றை எப்படித் தேர்வு செய்வது எந்தப் புத்தகத்தைப் படிப்பது என்பதைச் சொல்கிறது இந்நூல்,
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.