Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

திராவிட சினிமா:Ra.Paavendhan|V.M.S.Subagunarajan

Original price Rs. 0
Original price Rs. 400.00 - Original price Rs. 400.00
Original price
Current price Rs. 400.00
Rs. 400.00 - Rs. 400.00
Current price Rs. 400.00

மேற்கத்திய அறிவியல் ஊடகமாக அறியப்படும் சினிமா வைதீக,சனாதன, சாதிய சமூகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டபோது அக்கூறுகளையே உள்வாங்கிக்கொண்டது.இப்போக்கிற்கு எதிராக அணி திரண்ட திராவிட இயக்கத்தின் சினிமா பற்றிய பார்வை, சினிமாவை அவ்வியக்கம் அணுகிய அணுகுமுறை, அவ்வூடகத்தின் மூலம் கருத்துப் பரப்புரைகளை மேற்கொண்ட முறை, திராவிட இயக்கத் திரைப்படங்கள் ஏற்படுத்திய சமூக, பண்பாட்டு, அரசியல் மாற்றங்கள், தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்குத் திராவிட இயக்கம் ஆற்றிய பங்கு முதலானவை தொடர்பாக திராவிட இயக்கத் திரைப்படப் படைப்பாளிகளின் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பே இந்நூல். வைதீக,சனாதன, சாதிய சமூகத்தின் அனைத்து ஆதிக்கத்திற்கும் எதிராகத் தீரமுடன் போர்க்குரல் எழுப்பிய போது "கூத்தாடிகள்" எனக் கொச்சைப்படுத்தப்பட்ட திராவிட இயக்கத்தின் காட்சி ஊடக ஆவணம்.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் Ra.Paavendhan|V.M.S.Subagunarajan
பக்கங்கள் 344
பதிப்பு முதற் பதிப்பு - 2009
அட்டை உறையிடப்பட்ட தடிமனான அட்டை

You may also like

Original price Rs. 200.00 - Original price Rs. 200.00
Original price
Rs. 200.00
Rs. 200.00 - Rs. 200.00
Current price Rs. 200.00

திராவிட சினிமா

முத்தமிழறிஞர் பதிப்பகம்
In stock

மேற்கத்திய அறிவியல் ஊடகமாக அறியப்படும் சினிமா வைதீக, சனாதன, சாதிய சமூகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டபோது அக்கூறுகளையே உள்வாங்கிக்கொண்டது. இப்போக்கிற்க...

View full details
Original price Rs. 200.00 - Original price Rs. 200.00
Original price
Rs. 200.00
Rs. 200.00 - Rs. 200.00
Current price Rs. 200.00
Original price Rs. 450.00 - Original price Rs. 450.00
Original price
Rs. 450.00
Rs. 450.00 - Rs. 450.00
Current price Rs. 450.00

கறுப்பு சிகப்பு இதழியல்

கயல் கவின்
In stock

திராவிட இயக்க இதழாளர்களின் இதழியல் பார்வை, அணுகுமுறை, இதழியலின் உட்கூறுகளைக் கருத்தியல் பரப்புரைகளுக்குப் பயன்படுத்திய முறை, திராவிட இயக்க இதழ்கள் ...

View full details
Original price Rs. 450.00 - Original price Rs. 450.00
Original price
Rs. 450.00
Rs. 450.00 - Rs. 450.00
Current price Rs. 450.00
Original price Rs. 60.00 - Original price Rs. 60.00
Original price
Rs. 60.00
Rs. 60.00 - Rs. 60.00
Current price Rs. 60.00

திராவிட இயக்கமும் சமூக நிதியும் தொகுதி - 2

கருஞ்சட்டைப் பதிப்பகம்
In stock

தமிழ் இன, மொழி உணர்வு, சமூக நீதி, பகுத்தறிவு, மனித உரிமைக் காப்பு ஆகியனவே திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் என்றாலும், அவற்றுள்ளும் சமூக ந...

View full details
Original price Rs. 60.00 - Original price Rs. 60.00
Original price
Rs. 60.00
Rs. 60.00 - Rs. 60.00
Current price Rs. 60.00
Original price Rs. 150.00 - Original price Rs. 150.00
Original price
Rs. 150.00
Rs. 150.00 - Rs. 150.00
Current price Rs. 150.00

திராவிட இயக்கமும் தனித்தமிழ் இயக்கமும்

காவ்யா பதிப்பகம்
In stock

திராவிட இயக்கம் என்பது பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் உருவான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சமூக மற்றும் அரசியல் இயக்கமாகும். சமூக நீதி, சுயம...

View full details
Original price Rs. 150.00 - Original price Rs. 150.00
Original price
Rs. 150.00
Rs. 150.00 - Rs. 150.00
Current price Rs. 150.00
Original price Rs. 26.00 - Original price Rs. 26.00
Original price
Rs. 26.00
Rs. 26.00 - Rs. 26.00
Current price Rs. 26.00

திராவிட இயக்கமும் வேளாளரும்

South Asian Books
In stock

திராவிட இயக்கம் வேளாளர் இயக்கமே என்ற கருதுகோளை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளும் இந்நூல் சுயமரியாதை இயக்கத்தின் தோற்றத்தோடு பார்ப்பனரல்லாதார் இயக்கத்...

View full details
Original price Rs. 26.00 - Original price Rs. 26.00
Original price
Rs. 26.00
Rs. 26.00 - Rs. 26.00
Current price Rs. 26.00