
சிந்தனை சிற்பி சி.பி. சிற்றரசு படைப்புகள் தொகுதி - 4
சி. பி. சிற்றரசு ஒரு தமிழக அரசியல்வாதி, எழுத்தாளர் மற்றும் மேடைப் பேச்சாளர். தமிழ்நாடு சட்டமன்ற மேலவையின் அவைத் தலைவராகப் பணியாற்றியவர்.பெரியாரின் சுயமரியாதைஇயக்கம் மற்றும் திராவிடர்கழகத்திலும் பின்னர் அண்ணாவின் திராவிட முன்னேற்றக்கழகத்திலும் மேடைப் பேச்சாளராகப் புகழ் பெற்றவர். “சிந்தனைச் சிற்பி” என்ற பட்டமும் பெற்றவர்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.