
கார்டூனாயணம்
பேரறிஞர் அண்ணாவைப் பற்றிய கேலிச் சித்திரங்களும், சித்திரத் தொகுப்புக்களும் புத்தகமாகி வந்திருக்கின்றன. அரசியல் எழுச்சியில் கேலிச் சித்திரங்களின் பங்கு அதிகம். அரசின் செயல்பாடுகள், போக்கு, எல்லாவற்றையும் மக்கள் இந்த கேலிச் சித்திரங்களின் ஊடாகக் கவனித்தார்கள். முரசொலி, சுதேசமித்திரன், தி மெயில், நவசக்தி, போன்ற பத்திரிகைகளின் சித்திரங்கள் அண்ணாவே கேலிச் சித்திரங்களின் ரசிகர்.
அவரின் கார்டூனாயணம் கட்டுரை பொருத்தமாக இணைக்கப்பட்டு இருக்கிறது. திராவிட அரசியல் உருவாகி வந்த விதத்தைப் படிக்க, பார்க்க இதுதான் புத்தகம்!
தொடர்புடைய மற்ற பதிவுகள்:
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.