
பைபிளோ பைபிள்
இந்நூல், மறைந்த தோழர் புவனன் அவர்கள் பல்வேறு காலகட்டங்களில் எழுதி வெளியிட்ட நான்கு குறுநூல்களின் தொகுப்பாகும்.
- கீதையோ கீதை - 1983
- பைபிளோ பைபிள் -
- குரானோ குரான் - 1983
- நாத்திகம் வேண்டும், ஏன்? - 2002
திரைப்படங்களில் கதாநாயகன் மீது வில்லன் வீசுகின்ற ஆயுதங்களைக் கைப்பற்றி, அதைக்கொண்டே வில்லனைத் தாக்குகின்ற கதாநாயகனின் இலாவகத்தைப் போன்றதொரு பாணிதான் தோழர் புவனன் இந்த நூல்களில் மேற்கொண்டிருக்கும் விமர்சன அணுகுமுறை. கீதை, பைபிள், குரான் ஆகிய மதநூல்களில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்களையும் சம்பவங்களையும் கொண்டே அவற்றில் உள்ள மூடத்தனங்களை அம்பலப்படுத்தியிருக்கிறார்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.