
அரசும் புரட்சியும்
அரசு, புரட்சி குறித்த மார்க்சிய போதனைகளை திரித்துப் புரட்டும் சந்தர்ப்பவாதக் கருத்துக்களை விளக்கி, ஏகாதிபத்திய முதலாளித்துவ வர்க்கத்தின் செல்வாக்கிலிருந்து உழைக்கும் மக்களை விடுவிக்கும் மார்க்சிய தத்துவம் - நடைமுறையைத் தொகுத்து வழங்குகிறது இந்நூல்.காலந்தோறும் முளைத்துவரும் 'காவுத்ஸ்கி'களின் புரட்டல்களுக்கும், "இசங்களின் காலம் முடிந்துவிட்டது' எனும் மூலதன ஆவிகளின் மிரட்டல்களுக்கும் சவால்விட்டு, உலகெங்கும் மேலெழுந்து வளர்ந்து வரும் பாட்டாளி வர்க்க உணர்வை சோசலிசப் புரட்சியின் நடைமுறையாக்க தோழர் லெனினது இந்நூல் அளப்பரிய உதவி செய்கிறது.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.