
தமிழ்ப் பெண் படைப்பாளிகள்: நினைவலைகளும் நேர்காணல்களும் (பகுதி 1)
எழுத்தாளர் ஸ்ரீதேவி உணர்வுகளுக்கு இடம் தராது உண்மை செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ள போக்குப் பாராட்டுக்குரியது. எளிய பத்திரிகை நடை நூலை அணி செய்கின்றது
MA. MPhil. BEd படித்திருக்கும் ஸ்ரீதேவி மோகன், பத்திரிகையாளராகப் பணியாற்றுகிறார். இவரது முதல்புத்தகம் 'நிராகரித்தலின் கனவு' என்கிற சிறுகதைத்தொகுப்பு. கணவர் மற்றும் இரு மகள்களுடன் சென்னையில் வசிக்கிறார்
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.