Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

மதுரை பதிப்பு வரலாறு (1835-1950)

Original price Rs. 0
Original price Rs. 350.00 - Original price Rs. 350.00
Original price
Current price Rs. 350.00
Rs. 350.00 - Rs. 350.00
Current price Rs. 350.00

ஒவ்வொரு துறை சார்ந்தும் வட்டார அளவிலனை ஆய்வுகள் விரிவடைந்தால்தான் தமிழ்ச் சமூகத்தின் பன்முகத்தன்மை வெளிப்படும். அச்சுத் தொழினுக்கும் பதிப்புக்கும் பத்தொன்பதாம் நூற்றாண்டு முதலே சென்னை மையமாக இருந்திருக்கிறது. அதேசமயம் பிற நகரங்களிலிருந்தும் பலர் பதிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்; அச்சகங்கள் செயல்பட்டிருக்கின்றன. ஆனால் வட்டாரம் சார்ந்தவை பெரிதும் கவனத்திற்கு வந்ததில்லை. அவற்றுக்கான ஆதாரங்களைக் கண்டடைவதற்கும் சேகரிப்பதற்கும் பெருமுயற்சி தேவைப்படுகிறது. அவ்வகையில் மதுரையைக் களமாகக் கொண்டு நடந்த பதிப்புச் செயல் ஈடுகளை விரிவாகத் தொகுத்து ஆராய்ந்துள்ள ராஜாவின் இவ்வாய்வு நூல் முன்னோடியாகத் திகழ்கிறது. நூல்கள், அச்சகங்கள், பதிப்பாசிரியர்கள், வெளியீட்டாளர்கள் எனப் பலவகையான தகவல்களை முறைப்படுத்த் ஆய்ந்துள்ளார். இத்துறையில் புதிய வெளிச்சத்தைத் தருவதோடு புதுப்பாதையையும் இந்நூல் காட்டியிருக்கிறது. - பெருமாள்முருகன்

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் பொ.ராஜா
பதிப்பு முதல்பதிப்பு - செப்டம்பர் 2024
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 280.00 - Original price Rs. 280.00
Original price
Rs. 280.00
Rs. 280.00 - Rs. 280.00
Current price Rs. 280.00

தமிழ்நாட்டு வரலாறு பாதைகளும் பார்வைகளும்

Bharathi Puthagalayam
In stock

வரலாறு என்பது தலைமுறை தலைமுறையாக மாற்றமில்லாமல் வந்து கொண்டிருக்கும் தகவல் அல்ல. வரலாற்றுச்சூழல்கள் விளக்கப்பட வேண்டியவையாய் இருக்கின்றன. இந்த விளக...

View full details
Original price Rs. 280.00 - Original price Rs. 280.00
Original price
Rs. 280.00
Rs. 280.00 - Rs. 280.00
Current price Rs. 280.00
Original price Rs. 250.00
Original price Rs. 250.00 - Original price Rs. 250.00
Original price Rs. 250.00
Current price Rs. 235.00
Rs. 235.00 - Rs. 235.00
Current price Rs. 235.00

பண்டிதர் அயோத்திதாசரும் மகா மதுர கவி வீ.வே.முருகேச பாகவதரும்

பாபாசாகேப் அம்பேத்கர் கலை இலக்கியச் சங்கம்
In stock

"பௌத்த ஆய்வு உலகில், நண்பர் முனைவர் ஜெயபாலன் அவர்களின் படைப்பான பௌத்தத் தமிழ் இலக்கிய வரலாறு' என்னும் நூல் அறிஞர் பெருமக்களின் பாராட்டுதலைப் பெற்று...

View full details
Original price Rs. 250.00
Original price Rs. 250.00 - Original price Rs. 250.00
Original price Rs. 250.00
Current price Rs. 235.00
Rs. 235.00 - Rs. 235.00
Current price Rs. 235.00
Save 6% Save %
Original price Rs. 250.00 - Original price Rs. 250.00
Original price
Rs. 250.00
Rs. 250.00 - Rs. 250.00
Current price Rs. 250.00

அர்ச்சுனனின் தமிழ்க் காதலிகலிகள்

காலச்சுவடு
In stock

இந்தியாவின் பன்முகத்தன்மையையும் பரிமாணங்களையும் மகாபாரதத்தைப் போலப் பிரதிபலிக்கும் இன்னொரு பிரதியைப் பார்க்க முடியாது. செழுமையான கதை மரபும் இலக்க...

View full details
Original price Rs. 250.00 - Original price Rs. 250.00
Original price
Rs. 250.00
Rs. 250.00 - Rs. 250.00
Current price Rs. 250.00
Original price Rs. 250.00 - Original price Rs. 250.00
Original price
Rs. 250.00
Rs. 250.00 - Rs. 250.00
Current price Rs. 250.00

மதுரை அரசியல்

சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
In stock

பெருமையோடும் பூரிப்போடும் வாசிக்கவேண்டிய ஒரு வரலாற்றுப் பதிவு இது ! தமிழ்நாட்டின் எந்தவொரு அரசியல் வரலாற்று நிகழ்வையும் மதுரையோடு இணைத்துவிட முடியு...

View full details
Original price Rs. 250.00 - Original price Rs. 250.00
Original price
Rs. 250.00
Rs. 250.00 - Rs. 250.00
Current price Rs. 250.00
Original price Rs. 300.00 - Original price Rs. 300.00
Original price
Rs. 300.00
Rs. 300.00 - Rs. 300.00
Current price Rs. 300.00

கீதையின் மறுபக்கம்

திராவிடர் கழகம்
In stock

இந்நூலின் வெளியீட்டு விழா தலைநகர் சென்னையில் கடந்த 1998 பிப்ரவரியில் நடைபெற்ற போதிலும், தமிழ்நாட்டின் பெரும்பாலான நகரங் களிலும், உலகின் பல்வேறு நாட...

View full details
Original price Rs. 300.00 - Original price Rs. 300.00
Original price
Rs. 300.00
Rs. 300.00 - Rs. 300.00
Current price Rs. 300.00