Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

வினயா : ஒரு பெண் காவலரின் வாழ்க்கைக் கதை

Original price Rs. 0
Original price Rs. 250.00 - Original price Rs. 250.00
Original price
Current price Rs. 250.00
Rs. 250.00 - Rs. 250.00
Current price Rs. 250.00
மலையாளத்தில் எழுதப்பட்டவைகளில் மிகவும் அசாதாரணமான ஒரு சுய சரிதையாகவே நான் வினயாவின் இந்த நூலைப் பார்க்கிறேன். சுயசரிதைகள், பொதுவாகவே முதியோர்களின் வேள்விப் பணியாக இருக்கும் நிலையில் இதை எழுதியவர் முப்பதுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு இளம் வயதுப் பெண் என்பதுவும் அந்த அசாதாரணத் தன்மைகளில் முக்கியமானது. வினயாவின் இந்தப் புத்தகத்தின் மையப்புள்ளியான மற்றொரு விசேஷ அம்சம்: ஒரு மலையாளிப் பெண், பெண்ணிய தரிசனங்களோடு வெளிப்படையாக எழுதும் முதல் ஆன்மவிசாரணைப் புத்தகம் என்பது.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் வினயா
மொழிபெயர்ப்பாளர் குளச்சல் மு. யூசுப்
பக்கங்கள் 216
பதிப்பு முதற்பதிப்பு - 2021
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 100.00 - Original price Rs. 100.00
Original price
Rs. 100.00
Rs. 100.00 - Rs. 100.00
Current price Rs. 100.00

நெஞ்சுக்கு நீதி ஒரு அறிமுகம்

கருஞ்சட்டைப் பதிப்பகம்
In stock

நடந்து வந்த பாதையை ஒரு முறை திரும்பிப் பார்த்துவிட்டு, ‘ஏ, அப்பா! இவ்வளவு தூரம் நடந்துவிட்டோமா? இனிமேல் நடக்க முடியாது’ என்று அயர்ந்து போவதற்குப் ப...

View full details
Original price Rs. 100.00 - Original price Rs. 100.00
Original price
Rs. 100.00
Rs. 100.00 - Rs. 100.00
Current price Rs. 100.00
Original price Rs. 120.00 - Original price Rs. 120.00
Original price
Rs. 120.00
Rs. 120.00 - Rs. 120.00
Current price Rs. 120.00

பேபி காம்ப்ளி

எதிர் வெளியீடு
In stock

“ஜினா அனுச்சா” என்னும் த​லைப்பில் மராத்திய ​மொழியில் எழுதப்பட்டுளஙள இந்நூ​லை மாயா பண்டிட் ‘தி ப்ரிஸன் வி ப்ரோக்’ என்னும் த​லைப்பில் ​மொழி ​பெயர்த்த...

View full details
Original price Rs. 120.00 - Original price Rs. 120.00
Original price
Rs. 120.00
Rs. 120.00 - Rs. 120.00
Current price Rs. 120.00
Original price Rs. 60.00 - Original price Rs. 60.00
Original price
Rs. 60.00
Rs. 60.00 - Rs. 60.00
Current price Rs. 60.00

கற்பிதங்களும் உண்மைகளும்:Muthaiyakumaran

கருஞ்சட்டைப் பதிப்பகம்
In stock

இந்தக் கட்டுரைத் தொகுப்பின் வழியாக மனம் தொடர்பாகவும், மனச்சோர்வு தொடர்பாகவும் சில புரிதல்களை ஏற்படுத்துவதும், அது சார்ந்த சில கதவுகளைத் திறந்துவிடு...

View full details
Original price Rs. 60.00 - Original price Rs. 60.00
Original price
Rs. 60.00
Rs. 60.00 - Rs. 60.00
Current price Rs. 60.00
Original price Rs. 80.00 - Original price Rs. 80.00
Original price
Rs. 80.00
Rs. 80.00 - Rs. 80.00
Current price Rs. 80.00

கலைஞர் ஒரு சகாப்தத்தின் வரலாறு

நக்கீரன் பப்ளிகேஷன்
In stock

எளிய குடும்பத்தில் பிறந்து சுயம்புவாக எழுந்து, உழைப்பால் உயர்ந்து சினிமா, அரசியல் இரண்டு துறையிலும் வெற்றிக் கனியைப் பறித்த முத்தமிழ் அறிஞர் டாக்டர...

View full details
Original price Rs. 80.00 - Original price Rs. 80.00
Original price
Rs. 80.00
Rs. 80.00 - Rs. 80.00
Current price Rs. 80.00
Original price Rs. 330.00 - Original price Rs. 330.00
Original price
Rs. 330.00
Rs. 330.00 - Rs. 330.00
Current price Rs. 330.00

தனுஜா

கருப்புப் பிரதிகள்
In stock

தனுஜா அறியப்படாத வெளியும் மொழியும்... தொன்மத்திற்கும் நவீனத்துவத்திற்கும் இடையே ஊசலாடும் வாழ்வு... சட்டகங்களை மீறும் திறந்த பிரதி...

Original price Rs. 330.00 - Original price Rs. 330.00
Original price
Rs. 330.00
Rs. 330.00 - Rs. 330.00
Current price Rs. 330.00