Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

சுயமரியாதை - ஒரு நூற்றாண்டின் சொல்!:பேராசிரியர் சுப.வீரபாண்டியன்

Original price Rs. 0
Original price Rs. 100.00 - Original price Rs. 100.00
Original price
Current price Rs. 100.00
Rs. 100.00 - Rs. 100.00
Current price Rs. 100.00

'பிரிட்டனைச் சேர்ந்த எழுத்தாளர், மார்க்சியச் சிந்தனையாளர், யார்க்சயர் 'அப்சர்வர்' என்னும் ஏட்டின் செய்தியாளர் 'கிறிஸ்டோபர் காட்வெல், தன்னுடைய தோற்றமும் உண்மையும் (Illusion and reality) என்னும் நூலில் ஓர் அழுத்தமான கருத்தை வெளியிட்டிருப்பார். ஒரு சொல்லுக்குப் பின்னால் ஒரு சமூகத்தினுடைய வரலாறு உறைந்திருக்கிறது" என்பது அவர் கூற்று ஆம்! சுயமரியாதை என்பது வெறுமனே ஒரு சொல் அன்று; அது ஒரு நூற்றாண்டின் சொல்!

 

சுயமரியாதை இயக்கத்தின் வரலாற்றையும், சமூகத்தில் அதன் தாக்கத்தையும் புதிய தலைமுறைக்குச் சுவைபடச் சொல்லும் நூல் இது. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் திராவிட இயக்கம் பற்றியும் தந்தை பெரியார் பற்றியும் சுவாரசியமாக உரையாடும் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் நக்கீரன் இதழில் எழுதிய தொடரே இப்போது நூலாகியுள்ளது. சமூக நீதியை நிலைநிறுத்துவதற்காக தீண்டாமை, பெண்ணடிமைத்தனம் உள்ளிட்ட சமூகக் கொடுமைகளுக்கு எதிராகத் தன் வாழ்நாள் முழுவதும் போராடிய தந்தை பெரியாரின் பல்வேறு நிலைப்பாடுகளைப் பற்றியும் இந்நூலின் அத்தியாயங்களில் சுருக்கமாகக் கூறியுள்ளார் ஆசிரியர் சுப. வீ.

ஆனால், கூறலின் தன்மை காரணமாக அந்த வரலாற்றை விரிவாக அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் வாசகருக்கு ஏற்படும் என்பது திண்ணம். கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு போன்ற விஷயங்களின் பின்னணியில் புதைந்துள்ள அம்சங்களை எளிய நடையில் புரியும் வகையில் எடுத்து வைத்துள்ளார் பேராசிரியர். திராவிட இயக்கம் பற்றிப் பரவலாக எழுப்பப்படும் பல கேள்விகளுக்கு விடையளிக்கும் விதமாக இந்நூல் அமைந்துள்ளது என்பதே இந்த நூலைத் தனித்துக் காட்டுகிறது.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன்
பக்கங்கள் 152
பதிப்பு இரண்டாவது பதிப்பு - 2017
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 120.00 - Original price Rs. 120.00
Original price
Rs. 120.00
Rs. 120.00 - Rs. 120.00
Current price Rs. 120.00

கலைஞர் கவிதைகள் 100

செய்த்தலை பதிப்பகம்
In stock

கலைஞர் கவிதைகள் 100

Original price Rs. 120.00 - Original price Rs. 120.00
Original price
Rs. 120.00
Rs. 120.00 - Rs. 120.00
Current price Rs. 120.00
Original price Rs. 150.00 - Original price Rs. 150.00
Original price
Rs. 150.00
Rs. 150.00 - Rs. 150.00
Current price Rs. 150.00

திராவிட இயக்கமும் தனித்தமிழ் இயக்கமும்

காவ்யா பதிப்பகம்
In stock

திராவிட இயக்கம் என்பது பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் உருவான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சமூக மற்றும் அரசியல் இயக்கமாகும். சமூக நீதி, சுயம...

View full details
Original price Rs. 150.00 - Original price Rs. 150.00
Original price
Rs. 150.00
Rs. 150.00 - Rs. 150.00
Current price Rs. 150.00
Original price Rs. 120.00 - Original price Rs. 120.00
Original price
Rs. 120.00
Rs. 120.00 - Rs. 120.00
Current price Rs. 120.00

ஒன்றே சொல்! நன்றே சொல்! (தொகுதி 7)

கருஞ்சட்டைப் பதிப்பகம்
In stock

"தம்பி சுப. வீரபாண்டியன் அவர்களின் "ஒன்றே சொல்! நன்றே சொல்" என்ற நிகழ்ச்சியைப் பார்க்கத் தவறுவதில்லை. அவர் நம்மை அழைத்து "ஒன்றே சொல்! நன்றே சொல்!" ...

View full details
Original price Rs. 120.00 - Original price Rs. 120.00
Original price
Rs. 120.00
Rs. 120.00 - Rs. 120.00
Current price Rs. 120.00
Original price Rs. 800.00 - Original price Rs. 800.00
Original price
Rs. 800.00
Rs. 800.00 - Rs. 800.00
Current price Rs. 800.00

சுயமரியாதை இயக்கம் வரலாறு - பாகம் 2

நக்கீரன் பதிப்பகம்
In stock

சுயமரியாதை இயக்கம் வரலாறு - பாகம் 2 - க. திருநாவுக்கரசு****** தமிழ்நாட்டில் மதத்தால் இறுகக் கட்டப்பட்ட சிறுமைகளான, வருண வகுப்பு பேதத்தை அதனால் விளை...

View full details
Original price Rs. 800.00 - Original price Rs. 800.00
Original price
Rs. 800.00
Rs. 800.00 - Rs. 800.00
Current price Rs. 800.00
Original price Rs. 130.00 - Original price Rs. 130.00
Original price
Rs. 130.00
Rs. 130.00 - Rs. 130.00
Current price Rs. 130.00

பெரியார் ஆயிரம் வினா - விடை:ஆசிரியர் கி.வீரமணி

திராவிடர் கழகம்
In stock

பெரியார் ஆயிரம் வினா - விடை

Original price Rs. 130.00 - Original price Rs. 130.00
Original price
Rs. 130.00
Rs. 130.00 - Rs. 130.00
Current price Rs. 130.00