
வாக்குறுதி: நவீன சீனாவில் காதலும் இழப்பும்
ஒரே சீனக் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு தலைமுறையினரையும், அவர்களின் வேறுபட்ட வாழ்க்கைப் பாதைகளையும் பதிவு செய்திருப்பதன் மூலம், நாட்டில் நிலவிய அரசியலாலும் நவீனத்துவத்தின் எழுச்சியாலும் சீனாவின் சமூக நெறிமுறைகள் எத்தகைய மாற்றங்களுக்கு உண்டாகின என்பதை சின்ரன் இப்புத்தகத்தின்வழி சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.
- நியூயார்க் டைம்ஸ்
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.